flax seed or linseed enral enna?

இரண்டும் ஒன்று - அல்லி விதை தான் (brown or yellow colour. good for heart.). இது கேக் போன்றதில் முட்டைக்கு பதிலாக பயண்படுதலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

thanks vanitha

with love kalamurugan

ப்ளக்ஸ் சீட் படங்களை யாருக்கும் தெரிந்தால் காட்டுங்களேன்

ப்ளக்ஸ் சீட் படங்களை யாருக்கும் தெரிந்தால் காட்டுங்களேன்

google search la parunga Basariya

கண்டு கொண்டேன் ரொம்பவும் நன்றிப்பா

மேலும் சில பதிவுகள்