கர்ப்பராட்சாம்பிகை ஸ்லோகம்

ஹாய்,

மழலை வேண்டி பேயடையா என்ற பாடலை பாடி அச் செல்வத்தை பெற்று விட்டேன்.

கர்ப்பராட்சாம்பிகை ஸ்லோகம் தெரிந்தால் சொல்லுங்கள்.

கர்ப்பமாக இருக்கும் போது எது சாப்பிடக் கூடாது.

thanks
Radha

karparatchakaambikai Slookam /6958 l uLLthu. p
aarkkaum.

கர்பரட்சகாம்பிகை ஸ்லோகம் form/no/6958 ல் உள்ள்து. பார்க்கவும்

கர்பக ரட்ஷம்பிகை ச்லோகம் எப்பொது சொல்ல வேணும்......காலை? மாலை?....எத்தனை

தடவை சொல்லணும்......

nanriyudan

சகோதரி, எனக்கு "பேயடையா" பாடலை தந்து உதவ முடியுமா?? அது என்ன பாடல் என்று எனக்குத்தெரியவில்லை.

தேவாரம்

http://www.arusuvai.com/tamil/forum/no/10289

முதலில் எனது வாழ்த்துக்கள்.
ஈரல் சாப்பிடுவது அறவே கூடாது என ஒரு புத்தகத்தில் வாசித்தேன். நிறைய காய்கறிகள், கீரைகளைச் சமைத்துச் சாப்பிடவும். இனிப்பான உணவுகளைக் குறைப்பதும் நல்லது. நல்ல சத்தான சூப் வகைகளும் எடுத்துக்கொள்ளலாம்.
தினமும் கந்த சஷ்டி கவசம் கேட்பதும் நல்லது.

உடனடிப் பதில் தந்ததற்கு மிக்க நன்றி சுரேஜினி.

நீங்கள் சுந்தரகாண்டம் படிக்கத்தொடங்கி விட்டீர்களா? தொடங்கப் போவதாக எழுதியிருந்தீர்கள்.
எல்லாம் வல்ல இறைவனை நானும் உங்களுக்காகப் பிரார்த்திக்கின்றேன்.

இந்தியா போவதாகவும் எழுதி இருந்தீர்கள். முடிந்தால் கர்ப்பராட்ஷாம்பிகை கோவிலுக்கும் தொட்டமள்ளூர் நவ நீதக்கிருஷ்ணர் கோவிலுக்கும் போய் வாருங்கள்.

ம் Ocean நான் 17வது ஸர்க்கத்துக்கு வந்துவிட்டேன்.ஹனுமன் ஜெயந்திக்கு வடைமாலை சாத்தினேன்.[கோயிலுக்குபோய்]

இப்போது நாங்கள் இந்தியா போவது ஒரு குறூப் [டூர்].முடிந்தளவு நீங்கள் சொன்ன கோயில்களுக்கு சென்று வருகிறேன்.உங்களுக்காகவும் வேண்டுவேன்.மனதை சந்தோசமா வச்சிருங்கோ.

சுரேஜினி

அப்படியா சுரேஜினி நல்லது.
குழந்தை வரம் வேண்டி செல்லும் கோயிகள் இவை. அங்கு சென்று அவர்கள் கூறும் பரிகாரங்களை செய்தால் நல்லது, அதனால் தான் கூறினேன். முடிந்தால் (விருப்பம் இருந்தால்) செய்யுங்கள்.

காலை மாலை இரு வேளையும் சொல்லவும்.இவ்வளவு முரை என்ட்ரு எதும் இல்லை. முடிந்தவரை சொல்லவும்.தொட்டமள்ளூர் போனால் அஙுகு விற்கும் தவழ்ந்த கிருஷ்ன்ணர் பொம்மை வாங்கி பூஜையில் வைத்துக்கொள்ள்வும்.மேலும் சென்னை அடையாரில் உள்ள் பத்மனபர் கோயிலில் கல்யாண் உர்சவம் போது பொம்மைகிடைக்கும் .அதை வைத்துகொன்டாலும் குழ்ந்தைபாக்கியம் ஏற்படுகிரது.

நன்றி.....விஜயா மேடம்......கிருஷ்ண்ன் போட்டோ வைத்து சாமி கும்பிடலாமா.....நான் தற்போது அயல்நாட்டில் வாசிக்கிறேன்......என்னிடம் கிருஷ்ண்ன் சாமி சிலை தற்போது
இல்லை....

nanriyudan

மேலும் சில பதிவுகள்