ஹைய்யா........ஜாலியா அரட்டை அடிக்கலாம் வாங்க பாகம்--41

ஹைய்யா வாங்கபா அந்த த்ரெடும் 100பதிவு ஆகப்போகுது அதானல் எல்லோரும் அரட்டையை நாம் அனைவரும் இங்கே தொடராலாம் வாங்கப் பா வாங்கோ.........

ஜாலியா அரட்டை அடிக்கலாம் வாங்க பாகம்--41

ஜாலியா அரட்டை அடிக்கலாம் வாங்க பாகம்--41

ஹாய் menaga ஐடி யை நான் உமாவிடம் கேட்டு இருக்கேன்.அவங்க என்க்கு மெயில் பண்ரேன் சொன்னங்க.ஆனல் மேடம் ரொம்ப பிசி. ஓகே உங்க பாப்பா எப்படி இருக்காங்க?

என் பொண்ணு நல்லா இருக்கா.நான் இப்போ உங்களுக்கு மெயில் பண்ரேன் பாருங்க என் ஐடியை.

மர்ழி எப்படி இருக்கிங்க.மர்யம்,குட்டி நல்லா இருக்காங்களா.மெயில் பண்ணியிருக்கேன் பாருங்க.

பாகம் 40வது த்ரெட் பாருங்க.நாங்கல்லாம் அரசி,பாட்டி அரசிகளா?????.அந்த் த்ரெட்ல நான் மர்யத்துக்கு அக்கான்னு சொல்லியிருப்பேன் அப்போ நீங்க எனக்கு முறை??
புது வரவான மலிகா உங்களை வரவேற்கிறேன்.இந்த மர்ழி எனக்கு அம்மாவா வேணும்.இப்ப உங்களுக்கு தெரியுமே யார் அர்சி,பாட்டி அரசின்னு.இந்த மர்ழி இளவரசியா?? இந்த நேரம்ப் பார்த்து கவி இல்லை ஊருக்கு போயிட்டாங்க.

எல்லோரும் இதை படிங்க முதல்ல ஹைய்யா இனி மர்ழி எனக்கு அம்மா..........

ஜெயா ஆளே காணாமே.அதெப்படிப்பா உங்களை நீங்களே அடித்துப்பிங்களா?????இல்லை மர்ழின்னு டைப் பண்றததுக்கு பதில் என் பெயரை டைப் பன்ணிட்டீங்களா.மர்ழியைத்தானே அடிப்பதற்க்கு தேடினீங்க.

உமா என்ன இன்னிக்கு ஸ்பெஷல்.விருந்தெல்லாம் செய்து அசத்தியிருக்கிங்க.பிரியாணி, பிரியாணி மாத்ரி இருந்ததா இல்ல கறிப் பொங்கல் மதிரி இருந்ததா.வந்து சொன்னுங்க.ரொம்ப நாளைக்கு அப்புறம் பொன்ணு கிச்சப் பக்கம் போயிருக்கு அந்த அசதிபோல.நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க.

வஸ்ஸலாம் தாஜ் எபப்டி இஉர்க்கீங்க? என்னமா இப்படி ஓரு சந்தேகம் இப்ப தீர்ந்ததா?

கவி உரிமையோட போட்ட பதிவு சந்தோசமாக இருந்தது தேங்ஸ்சுங்கோ!!

மேனு உங்க அட்டூழியம் தாங்கல நான் உங்களை என்ன செய்தேன் அய்யோ ஐயய்யோ இதை கேட்க ஆள் ? அங்கே அதிரா என்னை போட்டுஇ வாங்கிட்டு இருக்காங்க இதற்க்கு போட்டுட்டுதான் அதிரா பக்கம் போகனும்..எத்தனை பேர் இருக்க இந்த அப்பாவி மர்ழியாவா உங்க கண்ணுக்கு பட்டாள் ஜெயா கண்மணியே மேனுட்ட பேசாதீங்கம்மா வாங்க நாம கூட்டா சேர்ந்துக்கலாம் (ஆனா ஒன்னு எப்ப காலை வாருவேன்னு எனக்கே தெரியாது :)

மேனு பாவம்ப்பா அந்த பொண்ணு பெயர் மலிக்காப்பா இபப்டி போட்டு பெயரை வாருரீங்களே..என்ன அம்மாவா யார் நானா? காலையிலதான் சந்தோச பட்டேன் என்னைதான் யாரும் ஒன்னும் சொல்லன்னு இதை போட்டால் ஏதாவது போட்டுடுவீங்கன்னு அமைதியானேன் இப்ப வந்து பார்த்தா போட்டாச்சு :D

கிரில் சிக்கன் சாப்ட போகிரேன் அப்பாலே வாரேன் பைங்கோ அல்லாருக்கும்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

அப்பாவியா நீங்களா... மர்லி இந்த டயலாக் எல்லாம் எந்த சீரியல்??
எங்க கிட்ட விடாதீங்க./...அப்பாடா ஒரு வழியா மர்லிய பிடிச்சாச்சு

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஜெயா
உங்க குட்டீஸ் உங்க சிஸ்டம் யூஸ் பண்றாங்கனு தெரிஞ்சிருச்சு எனக்கு..எனக்கு நிறைய டைப் பண்ணி மெஸேஜ் அனுப்பிருந்தாங்க..எந்த குட்டினு தெரியல..ஹரியா தான் இருக்கனும் ஏன்னா எல்லாம் ffffeeejjjjbbbbiiiii இப்படி இருந்தது..இவனும் இப்படி தான் பண்றான்..ஹரிக்கு டைப் பண்ண ரொம்ப ஆசைபோல..உங்கள இன்னொரு நாள் ஆன்லைன்ல பார்த்தேன்பா..ஆனால் அம்மா,அப்பா கூட இந்தியாவுக்கு பேசிட்டு இருந்தேன்,,அதான் உங்கள கூப்பிட முடியல..sorry pa..sorry சொல்லனும்னு ரொம்ப நாளா தேடுறேன்,உங்கள ஆன்லைன் பார்க்க முடியல பா, அருசுவைலயும்,நீங்க வரும் போது என்னால வரமுடியல நான் வரும் போதும் நீங்க இருக்க மாட்டீங்க,அதான் உங்கள பிடிக்கவே முடியலபா..

வனிதா
நாங்க நல்லா இருக்கோம் பா, நீங்க எப்படி இருக்கீங்க? இப்போ குட்டி எப்படி இருக்கு?

மேனகா
நீங்க எப்படி இருக்கிங்க?மருமக என்ன பண்றாங்க? உங்க வாய்ஸ் கேட்டது ரொம்ப சந்தோசம் ஆனால் அதுக்கு அப்புறம் உங்கள ஆன்லைன் ல கூட பார்க்க முடியலபா

மர்ழி
எப்படி இருக்கீங்க?மரியம் நல்லா இருக்காங்களா? உங்க D அர்த்தம் இப்போதான் எனக்கும் புரியுது..

உமா
எப்படி இருக்கீங்க?இப்போல்லாம் சரியான நேரத்துக்கு தூங்க போய்றீங்களோ? ஆன்லைன் ல பார்க்கவே முடியலயேனு கேட்டேன்பா..

இலா
என்னப்பா உங்கள விசாரிச்சு இருந்தேன் அப்புறம் உங்களையும் பார்க்க முடியல..பிஸியா?

ஹாய் தோழிகளே..எல்லொரும் நலமா?யாராவது லையனில் இருக்கீங்கலா??.
*அன்புடன் பஜீலா*

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

மேலும் சில பதிவுகள்