ஹாய் ரவா பொங்கல் செய்வது எப்படி

ஹாய் ரவா பொங்கல் செய்வது எப்படி இதுவரை செய்ததில்லை யாரவது சொல்லுங்களேன்

http://www.arusuvai.com/tamil/node/9722

"லட்சியங்களை துரத்தியதால் வாழ்க்கையை தொலைத்து விட்டேன்"

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் இலா எனக்கு ரொம்ப சந்தோஷம்
எனக்கு உங்க பதில் புரியலை எப்படி தேடுவது தெரியலை

EACH DAY DAWNS WITH A BUNCH OF OPPORTUNITIES

copy and paste in address bar.if you search you will get.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

எப்படி தேடுவது தெரியலை எங்கே
copy and paste in address bar.
என்றென்றும் அன்புடன்,
geetha

EACH DAY DAWNS WITH A BUNCH OF OPPORTUNITIES

ஹாய் கீதா ரவா பொங்கலை காபி(COPY) செய்து தேடுக அந்த பெட்டியில் பேஸ்ட்(PASTE) செய்யுங்கல்.
அன்புதோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

thanks தேடுக பெட்டியில் niraya பெட்டி ieruku athi ailam fill painanuma

EACH DAY DAWNS WITH A BUNCH OF OPPORTUNITIES

விரிவான தேடலில்(advanced search) தான் நிறைய box வரும்.This makes ur search very precise.தேடுக box எல்லா பக்கத்திலும் Top-இல் உள்ளது.

இலா தான் ஏற்கனவே ரவா பொங்கலுக்கு உரிய link-ஐ கொடுத்து உள்ளாரே.பின் ஏன் திரும்ப தேடுகிறீர்கள்??

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

மேலும் சில பதிவுகள்