ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்

தேதி: January 3, 2009

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஸ்ட்ராபெர்ரி - 1 கப் (ஃப்ரெஷ்)
பால் - 4 கப்
சர்க்கரை - தேவைக்கு
ஐஸ் க்யூப்ஸ்


 

ஸ்ட்ராபெர்ரியை மிக்ஸி கப்பில் போட்டு சிறிது பால் சேர்த்து 1 நிமிடம் பீட் பண்ணவும்.
திரும்ப பால் முழுவதும் சேர்த்து, சர்க்கரை, ஐஸ் க்யூப் சேர்த்து 1- 2 நிமிடம் பீட் பண்ணவும்.
குளிர்ந்த நிலையில் பரிமாறவும்.
சுவையான சத்தான ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் ரெடி.


ஸ்ட்ராபெர்ரி சீசன் இல்லை என்றால் ஸ்ட்ராபெர்ரி எசன்ஸ் சேர்த்து மில்க் ஷேக் பண்ணலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

நார்மலா எந்த பழம் வாங்கினாலும் ஸூஸ், ஷேக் இதெல்லம் கிடையாது. அப்படியே சாப்பிடுவேன். இந்தமுறை மில்க் ஷேக் தாயரித்தேன். நன்றாக இருந்தது நன்றி.

indira

இந்திரா பின்னூட்டத்திற்கு,மகிழ்ச்சி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

சூப்பர் மில்க் ஷேக்…இன்னும் குடிக்கவில்லை…ப்ரிஜில் வைத்துளேன்…சிறிது நேரம் கழித்து குடிக்கலாம் என்று…
அன்புடன்,
கீதா ஆச்சல்

இன்று ஸ்ட்ராபெர்ரி மில்க்சேக் செய்தேன் ரொம்ப நல்லா இருந்தது

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மிக்க மகிழ்ச்சி.செய்த்து பார்த்து பின்னூட்டம் கொடுப்பது மிக்க நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா அக்கா,
நேற்று உங்க ஸ்ட்ராபெர்ரி மில்க்ஷேக் செய்தேன். ரொம்ப நல்லா இருந்தது. நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

பின்னூட்டத்திற்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.