தேங்காய் பால்

தேதி: January 4, 2009

பரிமாறும் அளவு: 2

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தேங்காய் - 1 முடி
காய்ச்சிய பால் - 1 கப்
ஏலக்காய் - 2
சர்க்கரை - 1/2 கப்


 

முதலில் தேங்காயை உடைத்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொண்டு மிக்ஸில் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
அரைத்த தேங்காயில் இருந்து வடிக்கட்டி பால் எடுத்து கொள்ளவும்.
பின் ஏலக்காயை தட்டி வைக்கவும்.
பிறகு தேங்காய் பால், காய்ச்சிய பால், தட்டி வைத்த் ஏலக்காய் மற்றும் சர்க்கரை சேர்க்கவும்.
இப்பொழுது சுவையான தேங்காய் பால் ரெடி. இதனை ஆப்பம் உடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

Thank you so much geetha... I was searching for this recipe long time.. I got it now... your recipe's r so easy and fast to cook.. Keep giving more...

மிகவும் நன்றி ப்ரியா.