கடல போட வாங்கப்பா எல்லோரும் பாகம் 42

எல்லோரும் இங்க வாங்க கடலப் போட.அந்த ட்ரெட் 100 க்கும் மேல ரொம்பி வழியுது............

ஹாலோ செல்வி அக்கா எப்படி இருக்கிங்க?

அதெப்படிப்பா இப்படி உள்ளே வந்தவுடன் மோப்பம் பிடிக்கிறீங்க? போ, உன்கிட்ட பேச மாட்டேன்:-( நல்லா போட்டுக் கொடுத்துட்டியே! அதிரா தன் பங்குக்கு கொஞ்சம். என்ன ஃப்ரீயா? எனக்கு இன்னிக்கு ஆபீஸ் லீவு. நல்லா சமைச்சு, சாப்பிட்டுட்டு வந்து உட்கார்ந்திட்டேன். பசங்க நலமா?
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அக்கா சும்மா மர்ழி ய வெறுப்பேத்தா தான் சாரி அக்கா.கொஞசம் சிரிங்கஇன்னும் அழகா இருப்பீங்க.
எல்லோரும் நல்லா இருக்கோம் அக்கா

இந்த ஐஸ் தானே வேண்டாம்கிறது. சாப்பிட்டாச்சா?
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

சாப்பிட்டோம் அக்கா.என்னது ஐஸ் ஸா........ அக்கா ஏற்கன்வே நம்ம ஊர் கூலா இருக்கு. இன்னும் ஐஸ் நா கோல்டு வந்துட போகுது.:-))

அக்கா பேச மாட்டேன் அப்ப்டினு சொல்லிட்டு பேசுறீங்க? ஆனாலும் உஙகளூக்கு என் மேல் தனி பாசம் தான்.

ஜெயா,
அங்க மழையா? நேற்றெல்லாம் இங்கு மழை பெய்துகிட்டே இருந்துச்சு. ஆபீஸ் அனைஞ்சுகிட்டே போய் வந்தோம்.

தாமரை,
நலமா? நீ வரும் போது பார்க்கவே இந்த மெசேஜ். உங்ககிட்ட எல்லாம் பேசக் கூடாதுன்னு இல்லை. நான் வரும் போது யாரும் இருப்பதில்லை:-(( சந்தோஷ் நலமா?
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

மனசு சரி இல்ல... யாராது கொஞ்சம் கலகலப்பா பேசுங்களேன். ப்ளீஸ்...

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அக்காஆமாம் மழை தான்.

ஹாய் வனி என்னடா ஆச்சு.ஏன் இப்படி பேசுரீங்க??

ஹாய் வனி,
என்னம்மா ஆச்சு? நாங்க ஜாலியா பேசிகிட்டு இருக்கோமே. வந்து கலந்துக்க வேண்டியது தானே? இதுக்கெலாம் யாராவது கவலைப்படுவாங்களா?(என்னன்னே தெரியாதுங்கிறது வேறே விஷயம்)
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

மேலும் சில பதிவுகள்