உலக வங்கியில் வேலை வாய்ப்பு

உலக வங்கியில் வேலை வாய்ப்பு
சத்யம் செய்தி படித்ததும் மனசுக்குள் ஒரு மின்னல்... அடங்கொப்புரானே அவனுக தான உலக வங்கிக்கு கான்ட்ராக்டர்ஸ் அப்ப வேலை உலக வங்கியில நமக்கும் கிடைக்கும் போலன்னு பார்த்தேன். பல தற்காலிக நிரந்தர வேலைகள் உலக வங்கியின் தளைத்தில பார்த்தேன். யாருக்காவது வேலைக்கு போகும் வயதில் குழந்தைகள் இருந்தா பாக்க சொல்லுங்க. ஜெயந்தி மாமி எனக்கு உங்கள மட்டும் தெரியும் . உலக வங்கியில வேலை செய்தால் நமக்கு டிப்ளமாட் பாஸ்போர்ட் கிடைக்கும் . அப்புறம் என்ன ஜாலி தான். சென்னை தரமணியில் இருக்கு அவங்க ஆபிஸ்.

If any one needs any info, check the website.

If any one needs any info, check the website

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

யாருக்குமே வேலை வேணாமா?? நான் தான் தனியா த்ரெட் போட்டு ஈ ஓட்டிகிட்டு இருக்கேனா??

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹலோ
என் பெயர் சுபா. எப்படி இருக்கிங்க. நான் புதிது இந்த தலத்திற்கு.

iam harini,come and join in our club.so yentha ooru ninga?

வணக்கம்
உங்களை பற்றி கூறுங்கள். நான் USA வில் இருக்கிறேன்.

Can you please tell me the website

naaan hyderabad'l vasithu varugiren,yen anna thambi yellorum americavil ullargal.ningal usa v'l yengu ullirgal? thirumanam agivitatha?

ARIZONA வில் இருக்கிறேன். HOUSE WIFE. WHAT ABOUT YOU.

yen manni's sister's name is also shubha.so unga hobbies yenna sollungalen pls?

naanum unga katchi thaan, yenakku oru kutti son irukkan.ungalukku?

மேலும் சில பதிவுகள்