IS ANYBODY IN SINGAPORE ...............

HAI FRIENDS,

I am sridevi......i am in singapore.......in jurong west......here anybody from singapore? if u want ,pls reply my mesage...............my husband is a PROPERTY AGENT....i have one male kid age of 1year 5 months.........

thanks alot to all

from
SRIDEVI
SINGAPORE

i'm also in sigapore i'm in sembawang drive

HI FRIENDS NAANUM SINGAPORE HOUGANG-IL IRUKKEN.

YEN AGE ADHIHAMILLAI 62DHAN.

muyarchi thiruvinai aakkum.s.l.

hai patti,(just for fun la...)

i am in jurong..name is sridevi age is 98..(hiii...)pls tell me about u la....

from
sri

VANAKKAM GRANNI.(98 VAYSUKKU MARIYADAI.)

NAAN LSXMI.PIRANTHADHU NAGAR KOIL PAKKAM

VALLIUR.1VAYADHU MUDAL KALLIDAIKURICHI.

13VAYADHU VARAI KALLIDAI VAASI.

13-IL KALYANAM PIRAHU POONA VASAM.

20VAYADHIRKULLA 5 KULANTHYGAL.PADIKKAVE VEDIKKAIYAIRUKKU ILLAYA?(THODARUM)

VUNGALAIPPATRIUM KONJAMAHA CHOLLUNGO

GRANNI (VUNMY YANA THHAVALKAL) BYE.

muyarchi thiruvinai aakkum.s.l.

ஹாய் தோழிஸ் நனும் சிங்கையில் தான் இருக்கேன். ஏன் எல்லரும் ஆங்கிலதில் டைப் பன்னரிங்க. எழுத்துதவி பயன்படுத்தி தமிழில் எழுதுங்கள்ப்பா.....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

Everyone will get a period of success or satisfaction during his life time

dear friends,

I am smitha. I am from Netherlands (Wageningen city)here anybody from Netherlands? if you are Netherlands please reply me, My husband is a research scientist. i have one daughter ,she is 3andhalf years old..

thanks in advance

sumi

Everyone will get a period of success or satisfaction during his life time

muyarchi thiruvinai aakkum.s.l.நேற்று,(அதாவதுஆகஸ்ட்9)சிங்கப்பூரின் குடியரசுதினமாம்.
நேஷனல்,டே என்கிறார்கள்.ரொம்ப அருமையாக,கொண்டாடுகிறார்கள்
ஸாயங்காலம்,தான் கொண்ட்டாட்டங்கள்,ஆரம்பமாகிறது.மூன்றுபடையினரின்
அருமையான, அணிவகுப்புகள்,வாணவேடிக்கைகள்,பேண்ட்,கோஷ்டியினரின்
செவிக்கு,இனிமையானசங்கிதம். அதுதவிர,44,வருடங்கள் முன்பு,சிங்கப்பூர்
பிறந்த கதைப்ற்றி,ஒருசின்ன நாடகம்மூலம், நடத்திகாட்டிய அழகு.என்று
ரசிப்பதற்க்கு, நிரைய விஷ்யங்கள்.சிங்கப்பூரின் ஜனாதிபதி, நம் தமிழர்,
என்றுதெரிய வந்ததும்,ரொம்பவே பெருமையாக,இருந்தது.அதுதவிர நம்
தமிழ்மொழிக்கு,மூன்றாவது மொழி,அந்தஸ்து கொடுத்து கவுரவித்துள்ளார்கள்.
எல்லா இடங்களிலும் சைனீஸ்,ஆங்கிலம்,தமிழ் என்று மூன்றுமொழிகளிலும்
அறிவிப்புகள் இருக்கிறது.வானொலி அலை வரிசையிலும்,தமிழுக்குஎன்று
ஒலி 96.8 என்றுஒரு அலைவரிசை.அதில்,வரும் அறிவிப்பாளர்கள்,பேசும்
தமிழ் அவ்வளவு,அழகு.கேட்பதற்கே,மிகவும் இனிமையாகவுள்ளது.
நாம் தமிழர்கள் எங்கு நல்லது கண்டாலும்,பாராட்டுவதுதானே நமது
பண்பாடு. அந்தவிதத்தில், என் எண்ணங்களை,உங்களுடன்பகிர்ந்து
கொள்ளவேண்டும்,என்றுதோன்றியதும் எழுதிவிட்டேன்.

muyarchi thiruvinai aakkum.s.l.

I am also in singapore.residing in Bukit panjang .enneku oru ponnu irukku .K2 padikaral.anyone staying near bukit panjang.Murugan temple is nearby.

briyani

Sridevi

neenga trichyla IG collegela padichingala?

briyani

hai friend , i am in clementi west
coast road.

மேலும் சில பதிவுகள்