IS ANYBODY IN SINGAPORE ...............

HAI FRIENDS,

I am sridevi......i am in singapore.......in jurong west......here anybody from singapore? if u want ,pls reply my mesage...............my husband is a PROPERTY AGENT....i have one male kid age of 1year 5 months.........

thanks alot to all

from
SRIDEVI
SINGAPORE

அடியே கவி
சொல்லாம கொள்ளாம வந்துருக்க...
புடிசுட்டன்ல...
http://www.google.com/transliterate/indic/தமிழ்
இங்க போய் தமிழ்ல டைப் பண்ணு...

ஹலோ தேனு நல்லா இருக்கியா?என்ன சவுண்ட் இல்ல?நேற்று அறுசுவை சைட் பார்த்தேன்.சோ மெசேஜ் போஸ்ட் பண்ணினேன்

briyani

திருச்சி மக்கள் யாராவது இருக்கீங்களா?தேனும் நானும் தோழிகள் .

briyani

naanum singapore thaan. naan ang mo kio vil vasikkiren. yaaraavadhu near la irukkeengalaa ? naan homemaker. naanum en husband um mattum thaan irukkom.

தோழிஸ் நானும் சிங்கப்பூர்தான்...

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

நானும் அங் மோ க்யோ தான்.
http://www.google.com/transliterate/indic/தமிழ் போய் தமிழில் டைப் பண்ணுங்க.

ஹர்ஷினி நலமா?
ஷாப்பிங் ஆரம்பிச்சாச்சா?
எப்ப இந்த பக்கம் வர்ற?
இது அந்த ஸ்ரீதேவி இல்ல. சும்மா கற்பனை பண்ணாத...

iam also in singapore iam sreedevi friend
சாந்திரவி

என்றும் அன்புடன்
சாந்திரவி

hi iam also in singapore
சாந்திரவி

என்றும் அன்புடன்
சாந்திரவி

pls reply me
சாந்திரவி

என்றும் அன்புடன்
சாந்திரவி

மேலும் சில பதிவுகள்