IS ANYBODY IN SINGAPORE ...............

HAI FRIENDS,

I am sridevi......i am in singapore.......in jurong west......here anybody from singapore? if u want ,pls reply my mesage...............my husband is a PROPERTY AGENT....i have one male kid age of 1year 5 months.........

thanks alot to all

from
SRIDEVI
SINGAPORE

தேனு ஹர்ஷினி நல்ல இருக்க .அங்க எப்படி ?ஒரு தடவை வா .சில்ட்றேன்ஸ் டே வருது வரீயா ?யாராவது புகிட் பஞ்சங்(Choa chu kang) இருக்கீங்களா ?யாராவது திருச்சில IG காலேஜ் படிச்சவங்க இருக்கீங்களா ..

briyani

நான் சிங்கப்பூர் பூன்லே வில் இருக்கேன்,

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

அன் மோக்கியோவில் வீடு எப்படி?, நாங்க ஆகஸ்ட்ல வரலாம்னு இருக்கோம், ரென்ட் எல்லாம் எப்படி?.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

மேலும் சில பதிவுகள்