sipper

என் குழந்தைக்கு 13 மாதம் ஆகிரது,feeding bottle palakathai yeppadi change pannuvathu,sipper start pannalama?yeppadi train panuvathu.கை சப்புவதை எப்படி நிறுத்துவது...

8 மாதத்திலேயே சிப்பெர் பழக்கி விட வேண்டும் என்பார்கள்..பால் குடிப்பது குறையும் என்றலும் மாற்றுவது நல்லது..மெல்ல மெல்ல தான் மாற்ற வேண்டும்...யூ டியூபில் சிப்பெரில் குடிக்கும் குழந்தை அல்லது உங்கள் சொந்தக்கார குழந்தை சிப்பெரில் குடிப்பதை காட்டுங்கள்..பின்பு ஊற்றி கொடுங்க ஆசையில் குடிக்கலாம்.
சாஃப் ச்பவுட் சிப்பியில் கொடுத்த பிறகு ப்லாஸ்டிக் ஸ்பவுட்டில் கொடுக்கலாம்.விரல் சூப்புவதையும் இப்பொழுதே மற்றி விட்டால் நன்று.போர் அடிக்கிரப்ப தான் அதிகம் சூப்பும் போர் அடிக்க விடாதீங்க..கை ரெண்டையும் வச்சு விளையாடும்படி செய்துட்டே இருங்க.1 மாசம் நீங்க கூட இருந்து விளையாடினா கூட மாறும்

ரொம்ப thanks தளிகா mam,
குழந்தைக்கு கடலை மாவு வின்டெர் time போடலாமா.naan கஸ்தூரி மஞ்சள் + ஸ்னான பொடி,mix செய்து use பன்னுகிரஎஅன். கலர் improve aga enna seiya vendum
with wishes,,
regi

with wishes,,
regi

மேலும் சில பதிவுகள்