வெண் பொங்கல்

தேதி: January 13, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி- 2 கப்
தேங்காய்த்துருவல்- 1 கப்
பால்- அரை கப்
தேவையான உப்பு


 

பச்சரிசியை கழுவவும்.
பால், 3 1/2 கப் நீர் சேர்த்து ஒரு பாத்திரத்தில் கொட்டி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
பாதி வெந்ததும் உப்பு, தேங்காத்துருவல் சேர்த்து வேக விடவும்.
சாதம் வெந்து குழைந்து கெட்டியானதும் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

எத்தனை பேர் இப்படி பேரில்லாம இருக்கிங்க?!! வாங்க வாங்க.... பேரை போடுங்க. யாருன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருக்கொம்ல...

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா நீங்க உதை வாங்க போறீங்க.Mrs.மனோ சுவாமிநாதன் அவர்களின் குறிப்பு.ஆனால் முதல் பக்கத்தில் இருந்த Mrs.Mano அவர்களின் பக்கங்களை click பண்ணி வந்ததால் எனக்குத் தெரிந்தது :-)

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

ம்ம்ம்..... உத்ரா... என்னை வம்புல மாட்டி விடணும்'னே வந்திட்டீங்களா??!! ஆனா, நாங்க தான் நல்ல பிள்ளைங்க ஆச்சே... முன்னடியே மனோ மேடம்'ட சாரி சொல்லிட்டோம்ல. ;) சின்ன பொண்ணு மன்னிச்சு விட்டுற்றதா சொன்னாங்க. மிச்சத்தை அரட்டை இழையில் பதியுங்க, வற்றேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மனோ மேடம் உங்க வெண்பொங்கல் செய்தேன்,நல்லா டேஸ்டியா இருந்தது, நன்றி மேடம்.