அசைவ உணவா? இஸ்லாமிய உணவா?


பெரும்பாலான இஸ்லாமிய உணவுகள் அசைவ வகையைச் சேர்ந்தவை. இந்நிலையில் அந்த உணவுகள் சம்பந்தமான கேள்விகளை அசைவப் பிரிவில் அல்லவா கேட்க வேண்டும்? இஸ்லாமிய உணவுகள் பகுதியில் வேறு என்னவெல்லாம் கேள்விகள் கேட்கலாம்?

 


இஸ்லாமிய உணவுகள் பெரும்பாலும் அசைவம் என்றாலும், இஸ்லாமிய உணவுகள் என்று இருக்கும் பட்சத்தில், சைவம் அசைவம் பாராமல், அது குறித்த கேள்விகளை இப்பகுதியில் சேர்க்கவும். ஒரு குறிப்பிட்ட இனம் சார்ந்த உணவு அல்லது வட்டாரம் சார்ந்த உணவு என்று இருப்பின், அது சம்பந்தமான பகுதியில் அவற்றைப் பற்றி கேள்விகள் கேட்டு, பதில்கள் பரிமாறிக் கொள்ளவும். அது இனிப்பா, சிற்றுண்டியா, பக்க உணவா என்பதனை இரண்டாம் பட்சமாக எடுத்துக் கொள்ளவும்.

இந்த இஸ்லாமிய உணவுப் பகுதியில் எந்த உணவு ஹலால் உணவு, எது ஹராம் என்பது குறித்த கேள்விகளும் இடம் பெறலாம். உணவு பழக்கத்தில் மதம் கூறும் நல்ல விசயங்கள் பலவும் இவ்விடம் இடம் பெறும்.

டொமினோஸ் vegitable பிஸ்ஸா சாப்பிடலாமா

அதுல இருக்கிற இன்க்ரிடியன்ஸ் பாத்து சாப்பிடுங்க. என்ன வகை சீஸ், fat என்பதை குறிப்பிட்டிருப்பாங்க. இங்க குறிப்பிட்ட வகை சீஸ்தான் அலவுட்னு நினைக்கிறேன். இந்தியாவில அப்படி இருக்க சான்ஸ் இல்லை.

Don't Worry Be Happy.

இன்கிரிடியன்ஸ் ஒன்னும் தெரியப்படுத்தப்ப்டவில்லை அவங்களுக்கே தெரியாதுன்னு சொல்ராங்க
டொமினோஸில் வேலை பார்ப்பவர்களுக்கு தெரியுமே யாரும் தெர்ஞ்சவங்க வேலை பாக்குரவங்க இருக்கீங்கலா

என்னை கேட்டால் இதனை அவாய்ட் பண்ணிடலாம் நம்ப நாட்டில் என்பதால்

தளிகா