ஹய் FRIENDS
பொடி வகைகள் செய்வது எப்படி ? தெரிந்தவர்கள் சொல்லுங்கள் PLS.
சாம்பார்பொடி,ரசப்பொடி
v.sudha - புதன், 14/01/2009 - 22:15
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
சாம்பார்பொடி,ரசப்பொடிv.sudha - புதன், 14/01/2009 - 22:15
ஹய் FRIENDS
|
சமீபத்திய கருத்துகள்
சூடான தலைப்புகள்
புதிய தலைப்புகள்
உள்நுழை
புதிய உறுப்பினர்கள்
|
ஹாய் சுதா. அருசுவயில் இதரவகைகல் என்ற தலைப்புக்குல் போய் பாருங்கல் எல்லாவகை பொடிகலும் இருகின்றது.
தோழிகளே நான் பிரபாதாமு.
பார்லி வைத்து கஞ்சி எப்படி செய்வது? (வெக அதிக நேரம் ஆகிரது)
பார்லியை கஞ்சி மட்டும் தான் செய்ய முடியுமா.......
பார்லியை வைத்து வேரு விதமான உணவு செய்ய உதவுங்கள்.
பிரஷ்ஹர் குக்கர் விசில் ( டயர் ) வரமாட்டங்குது.
அந்த டயரை குலிர்சாதனப் பொட்டியில் வைத்தும், தண்ணிரில் போட்டும் வைத்து குக்கர் போட்டால் விசில் வரமாட்டங்குது.
மற்ற படி அடைப்பு எதுவும் இல்லை.
அதனை சரி செய்ய உதவுங்கள். please.......
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*
என்ன ப்ரபா அப்பப்ப வர்றீங்க. 5- 6 கேள்வி ஒரே சமயத்தில் கேட்டு கலக்கரீங்க!!
டயர் பற்றியே ரொம்ப நேரம் யோசிக்க வெச்சுட்டீங்க.நானும் வேலை முடிந்ததும் Gasket-ஐ Freezer-ல் தான் போட்டு தேவையான சமயம் மட்டும் எடுத்து சிறிது நேரம் தண்ணீரில் போட்டு செய்கிறேன்.
1.Gasket மூடியில் சரியாக பொருந்தியுள்ளதா என பார்க்கவும்.2.நீராவி வெளியாக மூடிக்கும்,cooker பாத்திரத்திற்கும் தேவையான இடைவெளி விடாமல் அடைத்தாலும் விசில் வராது.3.எதற்கும் ஒரு முறை அடைப்பதற்கு முன் vent pipe-இல் ஊதிப் பாருங்கள்.
இது எதுவும் உபயோகமில்லை எனில் மன்னிக்கவும்
:-((
Patience is the most beautiful prayer!!
Patience is the most beautiful prayer!!
நல்லா இருக்கிங்கலா பா...:) நான் லெட்டா வந்தாலும் லெட்டஸ்ட்டா வருவேன். (தப்பா எடுத்துக்காதிங்க) என்ன ரொம்ப அருக்குரனா....
அந்த வார்த்த சட்டுன்னு ஞாபகம் வரல. அதனாலதான் டயர்ன்னு டைப் அடிச்சென். கெஞ்ச நேரத்துல நல்லா குழப்பிட்டனா. SORRY பா:
உங்க டிப்ஸ்க்கு நன்றி பா:)
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*
Dear Prabha
சேப்டி வால்வில் ஸ்டீம் போனாலும் குக்கரில் விசில் வராது. அதை மாற்ற்வும்