வேப்பிலை உருண்டை (வயிற்று பூச்சி நீங்க)

தேதி: January 15, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

வேப்பிலை கொழுந்து - ஒரு கை பிடி
ஒமம் - அரை ஸ்பூன்
கருஞ்சீரகம் - அரைஸ்பூன்
மஞ்சள் - சிறிய துண்டு


 

தேவையான பொருட்களை அம்மியில் வைத்து மையாக அரைத்து சிறு உருண்டை பிடித்து குழந்தையின் வாயில் போட்டு தண்ணீருடன் விழுங்கச்செய்யவும்.
இது பூச்சியை வெளிக்கொணர்ந்து நல்ல பசியைத்தூண்டும். சாப்பிடாத குழந்தைகள் நன்றாக உணவு சாப்பிட ஆரம்பிப்பார்கள்.


இது பாட்டி வைத்தியம் ஆகும். என் குழந்தைகளுக்கு நான் கொடுப்பது வழக்கம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

நன்றி