பூசணிக்காய் வடகம்.

வழங்கியவர் : senthamizh selvi
தேதி : வெள்ளி, 16/01/2009 - 21:13
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
- வெள்ளை பூசணிக்காய் - 2 கீற்று (கால் கிலோ),
- உளுத்தம்பருப்பு - 150 கிராம்,
- பெருங்காய தூள் - சிறிது,
- உப்பு - தேவையான அளவு.
- உளுத்தம்பருப்பை 1 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
- பூசணிக்காயை துருவி, தண்ணீரை பிழிந்து, உளுத்தம் மாவுடன் சேர்க்கவும்.
- பெருங்காய தூள் சேர்த்து பிசைந்து, சிறு சிறு வடை போல் தட்டி, வெயிலில் காய வைக்க வேண்டும்.
- நன்கு காய்ந்ததும், டப்பாவில் சேகரித்து வைத்துக் கொண்டு, தேவையான போது எண்ணெயில் பொரித்து, சாப்பாட்டிற்கு தொட்டுக்கொள்ளலாம்.
- சாம்பார், புளி குழம்பிலும் போட்டு குழம்பு வைக்கலாம்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
1 min 42 sec முன்பு
6 நிமிடங்கள் 7 sec முன்பு
6 நிமிடங்கள் 32 sec முன்பு
9 நிமிடங்கள் 31 sec முன்பு
12 நிமிடங்கள் 36 sec முன்பு
13 நிமிடங்கள் 20 sec முன்பு
17 நிமிடங்கள் 29 sec முன்பு
18 நிமிடங்கள் 19 sec முன்பு
26 நிமிடங்கள் 33 sec முன்பு
30 நிமிடங்கள் 22 sec முன்பு