லெமன் ஜூஸ் வித் ஜிஞ்சர்

தேதி: January 17, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

1. இஞ்சி நசுக்கியது - 4 தேக்கரண்டி
2. எலுமிச்சை சாறு - 1/4 கப்
3. சர்க்கரை - ருசிக்கு


 

இஞ்சியை 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
பின் ஆர வைத்து வடிகட்டி, சர்க்கரை, எலுமிச்சை சாரு, 3 கப் தண்ணீர் சேர்த்து கலக்கவும். தேவையான ஐஸ் கட்டிகள் சேர்த்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

நன்றி

வனிதா,
இன்று மதியம் இதனை குடித்தேன். மிகவும் சுவையாக இருந்தது. நன்றி
அன்புடன்,
கீதா ஆச்சல்

மிக்க நன்றி கீதா ஆச்சல். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா