பால் தேங்காய் அவல்

தேதி: January 19, 2009

பரிமாறும் அளவு: 5 பேருக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கெட்டி அவல் - 250 கிராம்
காய்ச்சிய பால் - 1 கப்
சீனி - 1/4 கப்
தேங்காய்ப்பூ - 1/2 கப்


 

அவலை சுத்தம் செய்து, நீர் ஊற்றி, இரண்டு முறை களையவும்.
காய்ச்சிய சூடான பாலை ஊற்றி, 1/2 மணி நேரம் ஊற விடவும். சீனி, தேங்காய்ப்பூ இரண்டையும் சேர்த்து, கிளறவும்.


எண்ணெய் இல்லாத, அடுப்பில் வைத்து சமைக்கத் தேவையில்லாத எளிய மாலை நேர சிற்றுண்டி இது.

மேலும் சில குறிப்புகள்


Comments

பால் விட்டு செஞ்சு பாக்கரேன்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...