மெக்சிகன் ரைஸ்

image

வழங்கியவர் : Vijitvm

தேதி : செவ்வாய், 20/01/2009 - 00:28

ஆயத்த நேரம் : 10

சமைக்கும் நேரம் : 25

பரிமாறும் அளவு : 4

0
No votes yet
Your rating: None
 

 

  • பாஸ்மதி அரிசி - 1 கப்
  • மிளகாய் வற்றல் - 10
  • பூண்டு - 4 பல்
  • வெங்காயம் - 2
  • குடமிளகாய் - 1 நீட்டமாக கட் செய்தது.
  • எண்னெய் - 3 தே.க
  • அஜினோமோட்டோ - 1/4 தே.க

 

  • முதலில் அரிசியை உப்பு சேர்த்து உதிரியா வேகவைத்து கொள்ளவும்.
  • பூண்டு, மிளகாய் வற்றல் சேர்த்து கரகர அரைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு அதில் வெங்காயத்தை
  • போட்டு நன்றாக வதக்கவும்.
  • வதங்கிய பின் குடமிளகாயையும் போட்டு அதில் அரைத்த விழுதையும்
  • போட்டு பச்சை வாசனை போனவுடன் அஜீனோமோட்டையும் வெந்த
  • சாததையும் போட்டு நன்றாக கலக்கவும்.
  • கொஞ்சம் எண்ணெய் விட்டு அதில் ஒரு மிளகாய் வற்றலை க்ரஷ்
  • செய்து போடவும்.
  • அந்த எண்ணெயை சாதத்தின் மேல் ஊற்றவும்.
  • நல்ல காரசாரமாக சாதம் சாப்பிட நன்றாக இருக்கும்.

Note:

இது கொஞ்சம் காரமாக இருந்தால் தான் சாப்பிட நன்றாக இருக்கும்.