Comments needed for my question

hi all,

I am new to this site. This site is very useful. I have a question, if any one could give me appropriate answer that would be great.

I have a big whloe on my ears. It's becoz since my childhood i used to wear big ear rings. so, is there any way that I can do something with this issue. I want to have a small whole. Can you guys suggest a good solution for this? I would really appreciate your help. Do anyone have the same issue/ I would love to have small whole and wear fanc ear rings.

Please help me. Thanks in advance

-Parineeta

நம்ப முடியவில்லை இல்லை இல்லை இல்லை(எகோ)
இப்ப இப்ப 1 செகன்ட் முன்ன தான் இதை டைப் பன்னி வச்சுட்டு வறேன்..என் காதில் சின்ன கம்மல் தான் இருந்தது.எப்படி பெரிசாச்சுன்னே தெரீல.போன வாரம் பக்கத்து வீட்டு பொண் உங்க காதுல பெரிய ஓட்டைன்னு சொல்லவும் தான் கவனிச்சேன் அதை கேட்டதும் வந்து குட்டி கம்மலை போட்டிருக்கேன் .என்ன செய்வது?

வீட்டிலிருக்கும் போதும் இரவிலும் காதில் எதுவும் அணிவதைத் தவிருங்கள். சிறிய தண்டுள்ள தோடு, அதுவும் பாரம் குறைந்ததாகப் போட்டால் நல்லது. எனக்கு தொடர்ந்து ஜிப்சி போட்டால் துவாரம் சிறிதாகி பிறகு தோடு போடக் கஷ்டப்படுவேன்.
(எனக்குத் தெரிந்த ஒருவர் வைத்தியசாலைக்குச் சென்று காதைத் தைத்து வந்தார்.)

‍- இமா க்றிஸ்

Thanks everyone for your immediate reply.

what is meant by Jippsii? I also heard about stiching ears. Anyone did stiches? How painful will it be? Can I do in India? Please advice.

For the time being i'll try not to wear any ear rings at home.

Thanks,
Parineeta

ஜிப்சி வளையம்

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்