வேர்க்கடலை பக்கோடா

தேதி: January 21, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமைமா - 100 கிராம்
மைதாமா - 100 கிராம்
கடலைமா - 100 கிராம்
அரிசிமா - 2 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
வறுத்த வேர்க்கடலை - 100 கிராம்
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

எல்லா மாவகைகளையும், பேக்கிங்பவுடர் சேர்த்து சலித்துக் கொள்ளவும்.
சலித்த மாவில் வேர்க்கடலை, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு பதமாக குழைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் சிறு சிறு துண்டுகளாகப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
சுவையான வேர்க்கடலை தயார்.


மேலும் சில குறிப்புகள்