முதல் சதம் அடித்த கீதாச்சல்'கு வாழ்த்துக்கள்.

தோழிகளே... முதல் சதம் அடித்த கீதாச்சல்'கு வாழ்த்துக்கள் சொல்ல வாங்க, வாங்க. வேகமா வாங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கீதா உங்களுக்கு "குட்டீஸ்களின் உள்ளம் கவர் கள்ளி"ன்னு பட்டம் கொடுக்கிறேன். குழந்தைகளுக்கான குறிப்புகள் நிறைய குடுப்பதால். மேன்மேலும் குறிப்புகள் கொடுத்து பல சதங்களை எட்ட வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

கீதாச்சல்,

மென் மேலும் நூற்றுக்கணக்கான குறிப்புகள் கொடுத்து அசத்த வேண்டுமென வாழ்த்துகிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

அதிக குறிப்புக்கள் வழங்கி அசத்த வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

டியர் கீதாச்சல் உங்களூக்கு எங்களீன் வாழ்த்துக்கள்

கீதாச்சல், மென்மேலும் பல நூறு குறிப்புக்கள் கொடுத்து அசத்த வாழ்த்துகிறேன்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

கீதாச்சல், இன்னும் நிறைய குறிப்புக்களை அறுசுவைக்கு வழங்கவேண்டுமென வாழ்த்துகிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

வாழ்த்துக்கள் கீதா!!! மேலும் பல நூறு குறிப்புகள் கொடுக்க எனது வாழ்த்துக்கள்
"A woman is like a tea bag -- you never know how strong she is until she gets in hot water - Eleanor Roosevelt"

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

வாழ்த்துக்கள் கீதா! உங்க குறிப்புகல் நிறைய எளிமையாக குழந்தைகளுக்கு ஏற்றதா இருக்கு. நிறைய சாதிக்க வாழ்த்துகிறேன்.

அன்பு கீதாச்சல்,
நலமா? வெகு வேகமாக நூறை கடந்து விட்டீர்கள், இன்னும் பல நூறு குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

மேலும் சில பதிவுகள்