அவகோடா காக்டெயில் ஜூஸ்

தேதி: January 22, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பழுத்த மாம்பழம் - ஒன்று
அவகோடா - இரண்டு
ஸ்ட்ராபெர்ரி - எட்டு
குளுக்கோஸ் - ஒரு மேசைக்கரண்டி
காய்ச்சி ஆறிய பால் - ஒரு டம்ளர்
ஐஸ் கட்டிகள் - எட்டு


 

மாம்பழம், அவகோடா, ஸ்ட்ராபெர்ரி மூன்று பழங்களையும் நன்கு கழுவி பொடியாக நறுக்கவும்.
அத்துடன் ஐஸ்கட்டிகள், குளுக்கோஸ், பால் சேர்த்து ப்ளெண்டரில் அல்லது மிக்ஸியில் நன்கு ஓடவிட்டு குடிக்கவும்.
வாவ் என்ன ஒரு புத்துணர்ச்சி


இதில் கண்டென்ஸ்ட் மில்க் மெயிடும் போட்டு அடிக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அவகோடா means wat?

பட்டர் ஃப்ருட் / யானைக்கொய்யா

‍- இமா க்றிஸ்

இதில் சென்று பார்க்கவும்.

அவாகடோ ( வெண்ணெய் பழம் )

http://azhkadalkalangiyam.blogspot.com/2010/04/blog-post_10.html

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஹாய் jaeela அஸ்ஸலாமு அலைக்கும் நல்லாயிருக்கிங்கலா
இந்த பழம் ரொம்ப வித்தியாசமா இருக்கே லிங்க் பார்த்தேன்
நல்லாயிருந்தது இந்த பழத்தய் வாங்கிட்டு ட்ரை பன்னிட்டு சொல்ரென்....

எல்லா புகழும் இறைவனுக்கே!

என்றும் அன்புடன்,
ஷிரின்