தாய்ப்பாலை நிருத்துவது எப்படி?

என் பையனுக்கு ஒன்னேமுக்கால் வயசு ஆகுது. இன்னும் தாய்ப்பால் குடிக்கிறான்.எப்படி நிருத்துவதுனு எனக்கு தெரியல வேப்பண்னெய் try பன்னேன் no use. நான் canadaவில் உள்ளேன் இங்கு கிடைக்குரா பொருளா சொல்லுக please..

னோ நெயில் பைட்(no nail bite) என்று ஒரு க்ரீம் கிடைக்கும்..நகம் கடிக்கும் பிள்ளைகளுக்கு விரலில் தேய்ப்பார்கள்..அதையே தான் இங்கு மருத்துவர்கள் தாய்ப்பால் நிறுத்தவும் தருவார்கள்..கசக்கும் ஆனால் குழந்தைக்கு ஒன்றும் ஆகாது

நீங்க சொன்ன மாதிரி கடையில் கேட்டு பார்க்கிறேன் ..ரொம்ப நன்றி தாளிகா..

மேலும் சில பதிவுகள்