baby sitting

can anyone tell me how much are you giving for baby sitting ( from 8 to 1). 4 days a week for an year old.

பொதுவாக $5- $8 (per hour)வரை charge பண்ணுவார்கள். ஆனால், 1 வயது பிள்ளை எனில் கொஞ்சம் அதிகமாக கேட்பார்கள். ஏனெனில், diaper மாத்த வேண்டும், மிகவும் கவனமாக பார்க்க வேண்டும். இந்த ரேட் இடத்துக்கு இடம் கூடலாம் அல்லது குறையலாம்.
வாணி
always smile

மேலும் சில பதிவுகள்