கிட்ஸ் மேஷ்டு அவகோடா ( Kids Mashed Avocada)

தேதி: January 27, 2009

பரிமாறும் அளவு: 2

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அவகோடா - 2 பழம்
எலுமிச்சை - 1
உப்பு - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு (தேவையானால்)


 

முதலில் அவகோடாவை தோல் மற்றும் நடு கொட்டையை நீக்கி, சதைப் பகுதியை எடுத்து கொள்ளவும். ( பச்சை நிறத்தில் இருக்கும் இந்த பழம்)
எலுமிச்சை பழத்தில் இருந்து சாறு பிழியவும்.
ஒரு பாத்திரத்தில் அவகோடா சதை பகுதி , எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
கடைசியில் இதன் மேல் கொத்தமல்லி தூவுவ்வும்.
இப்பொழுது சுவையான மஷ்டு அவகோடா ரெடி.


மிகவும் சத்தானது. குழந்தைகளுக்கு இதனை தர உடல் எடை கூடும்.

மேலும் சில குறிப்புகள்