Can you help Me Plz

Hi every body

i dont know how to type in Tamil . Sorry

i have cynus problem last 3 months . Can you advice me How to control and wat kind of food i have to take to clear this .

Plz im waiting for your's reply

Bye

தோழி, நீங்கள் http://www.google.co.in/transliterate/indic/Tamilஎன்ற linkஐ click பண்ணுங்கள். ஆங்கிலத்தில் amma என்று டைப் பண்ணி space barஐ press பண்ணினால் அது "அம்மா" என்று மாறி விடும். ரொம்ப சுலபம்.

லக்ஷ்மி
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

நீங்கள் யோகா கிளாஸ் போக முடியும் என்றால் சிரமம் பார்க்காது போய் சேருங்கள். சில ஆசனங்கள் இந்த பிரச்சினையை நிரந்தரமாக குணமாக்கும்.

லக்ஷ்மி
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

நன்றி லக்ஷ்மி ஆனா கட் அண்ட் பேஸ்ட் தான் பண்ணனும் போலருக்கு

மேலும் சில பதிவுகள்