வாழைப்பழ டெஸர்ட் (குழந்தைகளுக்கு)

தேதி: January 27, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.7 (3 votes)

 

1. பழுத்த வாழைப்பழம் - 2
2. தயிர் - 1 கப்
3. தேங்காய் துருவல் - 1/2 கப்
4. முந்திரி, திராட்சை (விரும்பினால்)
5. எலுமிச்சை சாறு - சிறிது


 

பழத்தை வட்டமாக வெட்டி எலுமிச்சை சாறில் பிரட்டி வைக்கவும். (கலர் மாறாமல் இருக்கும்) தேங்காய் லேசாக வறுக்கவும்.
முந்திரி, திராட்சை நெய்யில் வறுக்கவும். அனைத்தையும் ஒன்றாக கலந்து பரிமாறவும்.


விரும்பினால் தேன் கூட சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

வனிதா,
நேற்று இதனை செய்தேன். நான் எலுமிச்சை சாறில் சேர்க்கமால் டரெட்டாக தயிரிலே சேர்த்து விட்டேன். நன்றாக இருந்த்து.

மிக்க நன்றி கீதா. :) எலுமிச்சை கலர் மாறாம இருக்க தான். உடனே சாபிடும்போது தேவை இல்லை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா