Anybody from Sandiego, CA.........

Hi Frieds,

யாராவது Sandiego,CA ல இருக்கீங்களா?

Sandiego-வில் இருப்பார்களா என்று தெரியவில்லை.ஆனால் CA-வில் உள்ளவர்கள் இருக்கிறார்கள்.USA/USA தோழிகள் என்று "தேடுக"(search) box-ல் type செய்து ஒரு ஒரு thread-லும் உள்ள message-ஐ பாருங்கள்.

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

Hello oormila

I'm from CA(pls check my profile)Near SD.Its one and half hour away from ...we r in Riverside.....if u can pls check it in the map....if u don't mind give me ur details and email ID......i'll mail u...
bye from uma.

Hi Uma,
How r u? Thanks for ur reply.நாங்க Sandiego வந்து one week தான் ஆச்சு அதனால எனக்கு எந்த இடம் எங்க இருக்குன்னு தெரியல. Sorry.முடிஞ்சா mail பண்ணூங்க.my id : oormialex@gmail.com

ஊர்மிளா ,
நன்றி, ஐடி கொடுததமைக்கு .நான் உங்கலுக்கு மெயில் பண்ணி இருக்கிறேன். முடிந்தால் ரிப்லை பண்ணுங்க.

உமா

மேலும் சில பதிவுகள்