சத்து மாவு

சத்து மாவு கஞ்சி பவுடரில் என்ன என்ன செர்ப்பார்கள்?

அதை யார் வேண்டுமானாலும் குடிக்கலாமா?

அதில் எள்ளு செர்ப்பார்கலா? குழந்தையை எதிர் பார்ப்பவர் குடிக்கலாமா. கூறுங்கள் please........

following website may help for u to get pregnant
------------------------------------------------
http://www.pregnancy-info.net

http://www.pregnancy-info.net/newprgnancyarticle10.html

i'm waiting for ur good news, after tht i wil send u baby predictor websites.

all the best,

Prabhaprabaharan

ஹாய் பிரபா நலமா இருக்கிங்கலா...... உங்கலுடைய பெயரும் என் பெயரும் ஒன்னா இருக்குரதால மத்தவங்க ஒருசிலர் குழப்பமா இருக்கு.

நம்ப 2 பேருக்கும் இல்லை. உங்கல்லுக்கு நன்றிப்பா...... என்னை வாழ்த்திய உங்கலுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிப்பா......
வெப் லிங்கு நல்ல உதவிகரமாக இருந்தது. நன்றிகள் பல......

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேலும் சில பதிவுகள்