நான் ரெடி நீங்கள் அனைவரும் ரெடியா?

ஹாய் அறுசுவை தோழிகள் அனைவருக்கும் வணக்கம். நான்தான் பாப்பி, உங்கள் அனைவரிடமும் பேசுவதற்காக வந்து உள்ளேன் நான் ரெடி நீங்க ரெடியா எல்லோரும் எப்படி இருக்கிறீங்க?

கிருத்தி நீங்க பொறுமையா பேசுங்க ஒண்ணும் அவசரம் இல்லை. உங்கள்ட பேசுறத விட எனக்கு தூக்கம் ஒண்ணும் பெருசு இல்லை.

senbagababu

பாப்பி,
கிருத்திகான்னே கூப்பிடுங்க. ஏற்கனவே எனக்கு வயசாச்சு, இதுல அக்கா,அத்தைன்னு கூப்பிட்டு இன்னும் வயசாக்க வேண்டாம்...ஹிஹி
மேனகா,
நலமா?

அன்புடன்
கிருத்திகா

அன்புடன்
கிருத்திகா

இப்பல்லாம் தமிழ் டைப் தடுமாறுது.ஒத்த கையால டைப்.இன்னொரு கைல என் பொண்ணுப்பா.அதான் இப்படி.

வாம்மா உத்ரா

அன்புடன்
கிருத்திகா

ஓஓஒ பாப்பி நலமா அறுசுவையில் பார்த்து பார்த்து [அதுவும் படத்தோடு] நன்கு பரிச்சயம் ஆனாமாதிரி இருக்கு. புரொபைல் ல் பார்த்தேன் பிடித்த உணவுகள் என்பது எங்கோ கொப்பி பண்ணிக்கொண்டுவந்து பேஸ்ட் பண்ணினமாதிரி இருக்கு.

மக்களே பிடித்த உணவு எண்டு கேட்டிருக்கிறது உங்களுக்கு பிடித்த உணவு.உங்கள் ஆத்துக்காரருக்கு பிடித்த உணவு அல்ல அல்ல அல்ல.

சந்தேகம் அதிகாலை[எனக்கு சாமம்] 6 மணி எப்டி இருக்கும் .சரியான இருட்டா இருக்குமோ?அமைதியா இருக்குமோ?

சுரேஜினி

நான் நலம்.நீங்களும் உங்க குட்டீசும் நலமா.உங்க கவிதை சூப்பர்பா!!

பாப்பி அண்ணி குட் நைட்.நாளை மறுபடியும் சந்திக்கலாம்.

அக்கா அல்லது அத்தை இரண்டில் ஏதாவது ஒன்றை சொல்லி கூப்பிடலாம் என்று நினைத்தேன். நீங்க இப்படி சொல்லிடீங்க. ஓகே பொளச்சி போங்க நான் கிருத்திகான்னே கூப்பிடுறேன்.

senbagababu

கிருத்திகாவை இப்படி போட்டு தாக்கிட்டிங்களே.போனா போகுது கிருத்திகா இதுக்கெல்லாம் அழக்கூடாது.

ஆஹா இன்னும் அறிமுகத்திலேயே போகுதே.
பாப்பி எதாவது interestinga எடுத்து வுடுங்க

ஹாய் சுரேஜினி
அன்புடன்
கிருத்திகா

அன்புடன்
கிருத்திகா

எப்படி இருக்கீங்க? ப்ரொபைல போட்டு அனைத்தும் உணவும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

senbagababu

மேலும் சில பதிவுகள்