Sanitary napkin

காட்டன் கவர் வித் விங்க்ஸ் உடைய sanitary நாப்கின் இந்தியாவில் கிடைகிறதா?... கிடைக்கும் எனில் எந்த brand?... இந்தியாவில் கிடைக்க கூடிய stick-on maternity pads பற்றி சொல்லவும்(brand, எங்கு கிடைக்கும்)... காட்டன் கவர் இல்லாத நாப்கின்ஸ்இல் எனக்கு interest இல்லை.

up...

up.....:-D

hahaha... pulling the thread up again!!!...

Dsen i need to talk to you.but how?i need some help frm u

எங்காவது உங்க ஐடி உண்டா?

டிசென் வரும் மார்ச்சில் இந்தியா( கோவை) போக இருக்கிறேன். தயவு செய்து உங்களுக்கு தெரிந்த அந்த ஹோமியோபத்ய் மருத்துவர் முகவரி என் மெயில் ஐடிக்கு அனுப்பவும் ilaveera@ஜிமெயில்.காம்
"We judge ourselves by what we feel capable of doing, while others judge us by what we have already done."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

pls let me know ur mail ID...or admin has my id... vaangikonga...

have sent a mail...pls chk...

finally, stayfree has launched cotton pads with wings... my search for a good cottony wings pad ends here... now I can rest in peace...;) :lo:

lol !!

மேலும் சில பதிவுகள்