லெமன் ஜுஸ்

தேதி: February 1, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

எலுமிச்சை பழம் - 2
சக்கரை - 2 மேஜை கரண்டி
உப்பு - 1/4 தேக்கரண்டி


 

முதலில் எலுமிச்சை பழத்தில் இருந்து சாறினை நன்றாக பிழிந்து எடுக்கவும்.
4 கப் தண்ணீருடன் இந்த எலுமிச்சைச்சாறு, சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து ஐஸ் கட்டிகள் சேர்த்து அருந்தவும்.


மிகவும் எளிதில் செய்ய கூடிய சுவையான ஜுஸ். உடம்பிற்கும் நல்லது

மேலும் சில குறிப்புகள்


Comments

நானும் இதுபோல்தான் செய்வேன்.எனக்கு ரொம்பபிடிக்கும்.
செல்வி

சவுதி செல்வி

மிகவும் நன்றி செல்வி. உடலிற்கு மிகவும் நல்லது.
அன்புடன்,
கீதா ஆச்சல்

நானும் எலுமிச்சை இப்படி தான் செய்வேன். இதுவரை அளவு பார்த்து சேர்த்ததில்லை, இன்று உங்களால் அளவு பார்த்து சேர்த்தேன். ;) நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிகவும் நன்றி வனி,
பின்னுட்டம் அனுப்பியதற்கு மிகவும் நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்

கீதா எல்லோரும் பின்னூட்டம் போட எனக்கும் ஆசை வந்துவிட்டது உடனே எலுமிச்சை ஜூஸ் தான்.நானும் இப்படி தான் செய்வேன்.மிக்சியில் அடித்து எலுமிச்சை ஜூஸ் குடித்தால் சுவை அருமையாக இருக்கும் ஸ்பூனால் கலக்குவதை விட
ஜூஸ் டம்ப்லரில் ஊற்றும்போது பால் வெள்ளையா இருக்கும்

மிகவும் நன்றி தளிகா.
உடம்பினை பார்த்து கொள்ளுங்கள்.
இன்று உங்களுடைய white chicken curry செய்தேன்..எனக்கும் என்னுடைய ஹஸுக்கும் மிகவும் பிடித்த்து..அதனை சாலடுடன் சாப்பிட மிகவும் சுவையோ சுவை தான்..போங்க…செய்த எல்லாம் உடனே காலி…..போட்டோ எடுத்து உள்ளேன்..அட்மின் கூடிய சீக்கிரத்தில் உங்கள் குறிப்பில் இணைத்துவிடுவார்.
அன்புடன்,
கீதா ஆச்சல்

ஹாய் கீதா,

இன்று உங்கள் குறிப்பிலிருந்து லெமன் ஜுஸ் செய்தேன். நானும் செய்வேன்
சக்கரை அல்லது உப்புதான் சேர்ப்பேன். இது இரண்டையும் கலந்த சேயும் லெமன் ஜுஸ் சூப்பர்..

என்றும் அன்புடன்,
மைதிலி.

Mb

மிகவும் நன்றி மைதிலி.
அன்புடன்,
கீதா ஆச்சல்