கறி வறுவல்

தேதி: February 2, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

வெங்காயம் - 2
தக்காளி - 2
கறி - அரை கிலோ
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தாளிக்க
அரைக்க:-
தேங்காய் - 2ஸ்பூன்
இஞ்சிவிழுது - 1ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
பூண்டு - 2 பல்
காய்ந்த மிளகாய் - 4


 

அரைக்க வேண்டியவற்றை நைஸாக அரைக்கவும்,
அடுப்பில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளியை வதக்கவும்
கறி, அரைத்த விழுது உப்பு சேர்த்து அரைகப் தண்ணீர் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து வேகவிட்டு இறக்கவும்.
வறுவல் போல் வேண்டும் என்றால் தண்ணீர் வற்றி நல்ல சுருள கிளறவும்
கிரேவியாக வேண்டும் எனில் சிறிது தண்ணீர் இருக்கும் போதே இறக்கவும்.


கிரேவி சாதம், சப்பாத்திக்கு நல்லா இருக்கும்

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் ரேணுகா! இன்று உங்கள் கறி வறுவல் சமைத்தேன். ஆனால் நான் கோழி இறைச்சியில் சமைத்தேன். நன்றாக வந்தது. கருவேப்பிலை சாதத்திற்கு கோழிக்கறி சுப்பர் இது ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ராணி இது கோழிக்கும் பொருந்தும்,எங்க வீட்டில் இதை இதே போல் வறுப்பாங்க,நான் சில சமையம் கிரேவியா வைப்பேன்,ரெம்ப நல்லா இருக்கும்,உங்க பின்னூட்டத்திற்க்கு நன்றி.

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ராணி இது கோழிக்கும் பொருந்தும்,எங்க வீட்டில் இதை இதே போல் வறுப்பாங்க,நான் சில சமையம் கிரேவியா வைப்பேன்,ரெம்ப நல்லா இருக்கும்,உங்க பின்னூட்டத்திற்க்கு நன்றி.

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா