சிங்கப்பூர், மலோசியா, இந்தோனெசியா பாகம் = 2

சிங்கப்பூர், மலோசியா, இந்தோனெசியா பாகம் = 2. தோழிகளே இந்த தலைப்பு ரெம்பி வழிகிரது. அதனால் இங்கே தெடரலாம். ok வா.....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

தோழிகளே இந்த திரெடுல எல்லாரும் வந்து கலந்துக்குங்கப்பா......

புதுசு ஆரம்பிச்சாச்சு. வாங்க வங்க.
ஜெயா அண்ணி நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கிங்க.

ஜெயஸ்ரீ, ஸ்ரீதேவி, கவிசிவா,..... எல்லாரும் வங்கப்பா.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஹாய் பிரபா எப்படி இருக்கிங்க? ஓகே இங்கே தொடரலாம்.

ஜெயா அண்ணி நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கிங்க.
சாப்டாச்சா. நீங்க எங்க இருக்கிங்க (தமிழ் நாட்டில்). உங்கல் தோழிக்கு செல்லுங்கள்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஹாய் பிரபா நல்லா இருக்கோம் பா.நாங்க் சென்னையில் இருக்கோம் பா.இன்னும் சாப்பிடலப்பா.

ஜெயா அண்ணி நீங்க சென்னையில் எங்க இருக்கிங்க. உங்க குழந்தைங்க பெயர் என்ன. விருப்பம் இருந்தால் செல்லவும்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

என்ன பிரபா காலையிலேயே அருசுவை பக்கம்? நலமா? சிங்கப்பூர் கெட் டுகெதர் என்னாச்சு?

அப்ப்புறம் இந்தோனெஷியா பற்றி கேட்டுருந்தீங்க.
இந்தோனெஷியான்னதும் பலருக்கும் நினைவுக்கு வருவது பாலி தீவுதான். சிங்கப்பூரிலிருந்து போய்வர குறைந்தது 4 அல்லது 5நாட்கள் வேண்டும்.டூர் பேக்கேஜில் போனால் செலவு கொஞ்சம் குறையும்.

வார இறுதியில் இரண்டு நாட்கள் போய் சுற்றிப்பார்க்க அருமையான தேர்வு bintan island. பீச் ரிசார்ட்டுகளில் தங்கி மசாஜ்,ஸ்விம்மிங் என அருமையாக பொழுதை கழிக்கலாம்.மொழிப் பிரச்சினையும் இல்லை. நிறைய பேர் அரைகுறை ஆங்கிலமாவது பேசுவார்கள்.

bintan island- ஐ விட செலவு குறைந்தது நாங்கள் இருக்கும் batam தீவு.ஆனால் மொழிப் பிரச்சினை அதிகம்.
ஷாப்பிங் செல்லும் போது கட்டாயம் ஒரு கால்குலேட்டர் அவசியம். விலையை சிங்கப்பூர் டாலரில் மாற்றி கணக்கிட தேவைப்படும்.பேரம் பேசவும் உதவும்.இன்றைய நிலைப்படி 1சிங்கப்ப்பூர் டாலர் 7300 இந்தோனேஷியன் ருப்பியா. பில்லில் இருக்கும் முட்டைகளைப் பார்த்தால் தலை சுற்றும் :-).
இன்னும் ஞாபகம் வரும் போது சொல்கிறேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவிசிவா எப்படிபா இருக்கிங்க. உங்க தீவு பத்தி சென்னதுக்கு நன்றிபா. இதை என கணவர் பார்த்தால்தான் தெரியும். மொழி பிரச்சனை அங்ககு அதிகம் எனக் கூருவார் இருக்கிரார். 00 இந்த 2முட்டையை பார்த்த்துடு தலை சுற்ருகிரதுபா.... 1 டாலர்க்கு 7300 ருப்பியா மயக்கமே வருது.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

here all r fine sree and praha......here my son is very naughty...that why notimeto type in tamil...dont mistake me pa....u see...in singapore i face the same problem...dr told me...better to take adaption...i was very shocked..and imme goto india and get a male beby in nature way..so i want to talk to Jayasree and Prabha...if u dont mind give me ur mail id....so pls dont go for IVF...u can try the previous stage is IUI..... i know the full detail about that friends......pls think and do....dont hurry..... u see i have 2 miscarriage....

really i share my experience with prabha and Jayasree.....pls..............
..

think and do IVF..

better to go to INDIA for TREATMENT..........

Here ANIRUDDH IS FINE
from
sri

ஸ்ரீ ivf இன்னா என்னப்பா. அது எப்படி பன்னுவாங்க. யாருக்கு தெரிஞ்சால்லும் செல்லுங்கள். எதர்க்காக அது செய்வது.
ஸ்ரீ உங்க மெயில் ID தரமுடியுமா.

"வாழ்க வளமுடன்"
பிரப்ப்தாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

srimurthi77@yahoo.com u can mail me....if u want ..i can talk through the phone prabha....here i have no problem... after 9.30pm i am free pa.......u can call me.. i send my phone through my mail id... so u send ur no through mail id only

from
sri

மேலும் சில பதிவுகள்