சிங்கப்பூர், மலோசியா, இந்தோனெசியா பாகம் = 2

சிங்கப்பூர், மலோசியா, இந்தோனெசியா பாகம் = 2. தோழிகளே இந்த தலைப்பு ரெம்பி வழிகிரது. அதனால் இங்கே தெடரலாம். ok வா.....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

ஹாய் ஜெயஸ்ரீசெந்தில்...
எங்கபா ஆளவே காணாம்? காய்ச்சல் எப்படி இருக்கு?உடல் நலத்தை பார்த்து கொள்ளவும். நான் இன்று மதியம் உங்களுக்கு போன் செய்தேன். ரிங் போய்ட்டு இருந்தது.வெரி பிஸி யா?

இப்படிக்கு
ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி எப்படி இருக்கிங்க. உங்க பையன் எப்படி இருக்கான். நீங்க எப்ப . நான் உங்கலுக்கு பன்னலாம் நனெச்சேன். பாப்பா தூங்குவான்னுதான் பன்னல.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஹாய் பிரபா,
எங்கபா ஆளவே காணாம்?எப்படி இருக்கீக? நான் மதியம் ப்ரீ யா தான் இருப்பேன் பிரபா....எப்பவேனாலும் .............................

இப்படிக்கு
ஸ்ரீதேவி

ஸ்ரீ, நான் friend வீட்டிற்கு போயிருந்தேன் , சனி அவள் இந்தியா செல்கிறாள், hpக்கு try பண்ணவேண்டியதுதானே , அனிகுட்டி என்னபன்னுது, காலையிலே போன் பண்ணனும்னு நினைத்தேன், sorry
பிரபா என்ன பண்ணுரிங்க

ஹாய் ஜெயஸ்ரீ,

நான் land line தான் ட்ரை பணினேன்.ஏன்னா உங்களுக்கு incoiming கு charge ஆகும்னு நான் hp try பண்ல.நாளைக்கு call பண்றேன். fever எப்படி இருக்கு?

take care ur health......

அனிருத் நல்ல இருகாரு......

அன்புடன்
ஸ்ரீ தேவி

ஜெயஸ்ரீ உங்கலுக்கு FIVER எப்படி இருக்கு. இப்ப பரவா இல்லையா. உடம்ப பாத்துக் கோங்க சரியா. MIND FREE வச்சுக்கோங்க. ரிலக்ஸ்சா இருங்க. FREE இருந்த CALL பன்னுங்க. OK வா.

ஸ்ரீ தேவி எப்படி இருக்கிங்கப்பா...... அனிருத் குட்டி எப்படி இருக்கு. ரொம்ப சுட்டியா. அவன் வயசு என்னப்பா.
2 பேரும் TIME கடச்சா CALL பன்னுங்க. OK வா....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

எங்கப்பா மற்ற தோழிகலை கானும். கவிசிவா, ........ எல்லாரும் வாங்கப்பா......

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஹாய் பிரபா,ஜெயஸ்ரீ,

அனைவருக்கும் எனது காலை வணக்கம்........

என்னபா, துங்கபோகல?........அனிருத் எழுந்துடான்.....அவனுக்கு 18 மாதம் ஆகுது பிரபா. நான் இன்னிக்கு போன் பண்றேன்.

jurong point ல அஞ்சப்பார் ஹோட்டல் ஓபன் பண்ணி இருகாங்க.....நீங்க போகலையா ....? தை பூசம் க்கு எந்த கோவிலுக்கு போவிங்க?............

அன்புடன்
ஸ்ரீதேவி

ஸ்ரீ தேவி காலை வணக்கம் பா........ அஞ்ச்ப்பார் இனிமேதான் போகலாம் இன்னு இருக்கோம். லீவு நால்ல போவேம்.
தை பூசத்துக்கு நாங்க jurong முருகர் கோவிலுக்கு போவோம். லிட்டில் இந்தியால காவடி எடுப்பாங்கல்ல அங்க போவோம். நீங்க அனில் குட்டியோட போவிங்கலா.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஹாய் ஃபிரண்ட்ஸ் நானும் சிங்கப்பூரில் தான் இருக்கிரேன். நானும் உங்கா கூட ஜாய்ன் பண்ணிக்கலாமா?

மீனா

மேலும் சில பதிவுகள்