சிங்கப்பூர், மலோசியா, இந்தோனெசியா பாகம் = 2

சிங்கப்பூர், மலோசியா, இந்தோனெசியா பாகம் = 2. தோழிகளே இந்த தலைப்பு ரெம்பி வழிகிரது. அதனால் இங்கே தெடரலாம். ok வா.....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

வாங்க வாங்க மீனா எப்படி இருக்கிங்க. உங்கல்லுக்கு முதலில் காலை வணக்கம். நீங்க சிங்கப்பூர்ல எங்க இருக்கிங்க. உங்கள பத்தி முடிஞ்சா குடும்பத்த பத்தி ( விருப்பம் இருந்தால்) செல்லுங்க.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஹாய் பிரபா,

தை பூசத்துக்கு நாங்க jurong east முருகர் கோவிலுக்கு போவோம் prabha..நீங்க , ஜெயஸ்ரீ, எப்ப எங்க வீட்டுக்கு வரிங்க? கண்டிபா வரணும்.முடிந்தால் நாம் அனைவரும் jurong east முருகன் கோவில் இல் சந்திப்போம்......

உங்களுடைய அம்மா ஊர் எது பிரபா?

அன்புடன்
ஸ்ரீதேவி

காலை வணக்கம் பிரபா. நான் ஜுரோங் வெஸ்ட் ல இருக்கேன். இங்க நானும் என் ஹஸ்ஸும் இருக்கோம். இங்க வந்து 7 மாசம் ஆகுது. எனக்கும், அவருக்கும் சொந்த ஊர் அருப்புக்கோட்டை.

மீனா

ஹாய் மீனு குட்டி
வாங்க பா.....மீனு .....இங்க நிறைய friends இருகாங்க....பிரபா இருகாங்க,ஜெயஸ்ரீ இருகாங்க, வாங்க......வாங்க......வாங்க........தெய்வத்துக்கு எந்த ஊரு?????

அன்புடன்
ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி எங்க அம்மா வீடு சென்னை பா....... முருகன் கோவில்ல மீட் பன்னலாம். எப்பன்னு செல்லுங்க.
நீங்க எந்த ஊர். உங்க அம்மா வீடு எங்கப்பா..... அனில் குட்டி என்ன பன்ரார்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஹாய் மீனு குட்டி
செல்லம், நானும் jurong west st 61, நமக்கு எந்த street?..................

அன்புடன்
ஸ்ரீதேவி

ஹாலோ ஸ்ரீ, எப்டி இருக்கீங்க? நீங்க singapore la எங்க இருக்கீங்கனு தெரிஞ்சுக்கலாமா? எனக்கு சொந்த ஊர் அருப்புக்கோட்டை. உங்கலுக்கு?

மீனா

என்ன ஸ்ரீதேவி பிரபா இருக்காங்க....., ஜெயஸ்ரீ இருக்காங்க..... இன்னு வடிவேலு காமிடிய செல்லுரிங்க. வாமா மீனா.
மீனா பயந்துடாதிங்க இப்படிதான் விளையாடுவேம்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஹாய் பிரபா,

நீங்க......... ஜெயஸ்ரீ, மீனு, எல்லாரும் சந்திக்கிற மாதிரி plan செய்யவும்......

அன்புடன்
ஸ்ரீதேவி

ஹாய் மீனு குட்டி

செல்லம், நானும் jurong west st 61, நமக்கு எந்த street?..................

அன்புடன்
ஸ்ரீதேவி

மேலும் சில பதிவுகள்