ஸாதிகா அவர்களுக்கு திருமணதின வாழ்த்துக்கள்

அன்பு சகோதரி ஸாதிகா அவர்களுக்கு இனிய 26வது திருமண தின வாழ்த்துக்கள்

அன்பு சகோதரி ஸாதிகாவுக்கு திருமண தின வாழ்த்துக்கள்.பல்லாண்டு காலங்கள் வாழ மனமாற பிரார்தனை செய்கிறேன்

ஷாதிகா அக்கா!
உங்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். உங்களுக்கு திருமண பரிசாக உங்க "புளிக்கத்திரிக்காய்" ரெஸிப்பியை செய்து போட்டோவும் எடுத்து பாபு அண்ணாவுக்கு அனுப்பிட்டேன்.
அன்புத்தங்கை,
கீதாலஷ்மி!

சாதிகா அக்கா இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்!! என்ன ஸ்பெஷல் செய்து அசத்தினீர்கள்?

என்றும் இனிக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

உங்களுக்கு என் மனமார்ந்த இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.

aunty உங்களுக்கு என் மனமார்ந்த இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்..வாழ்க்கை மிகவும் சந்தோசமாக இருக்க கடவுளை வேண்டுகிறேன்..

உங்களுக்கு என் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள். இந்த நாள் மீண்டும் மீண்டும் வந்து இனிய பொன்னாளாக அமைய இறைவனை வேண்டுகிறேன்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஸாதிகா ஆன்டி,
இனிய திருமண நாள் வாழ்த்துகள்.

வாழ்வில் பல்லாண்டு சந்தோஷமா வாழ வாழ்த்துகள்.

என்றென்றும் இனிக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் .

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

மேலும் சில பதிவுகள்