உருளைக்கிழங்கு கறி

தேதி: February 4, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 1
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
அரைக்க:
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1/2 பகுதி
பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ் ஸ்பூன்
தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கீற்று
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப


 

உருளைக்கிழங்கை உப்பு போட்டு வேகவைத்து உரித்துத் துண்டுகளாக்கி கொள்ளவும். ஒரு வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
தேங்காய்த்துருவல், சீரகம், 1/2 பகுதி வெங்காயம், பொட்டுக்கடலை, மிளகாய்தூள் இவற்றை எல்லாம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்
வாணலியில் எண்ணெய் விட்டு அதில் கடுகு, உளுத்தம் பருப்பும், கறிவேப்பிலை தாளிக்கவும்.
பின் வெங்காயம் போட்டு வதக்கி அதில் மஞ்சள்தூள் இட்டு வறுத்து, சிறிது உப்பு போட்டு கிண்டவும்(உருளைக்கிழங்கில் உப்பு இருப்பதால் அரைப்பு கலவைக்கு மட்டும் உப்பு போட்டால் போதும்) அதில் அரைத்த மசாலாவையும் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
கடைசியில் வேகவைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹலே... எப்படி இருக்கிங்க... நீண்ட நாட்க்களுக்கு பிறகு சுவையான குறிப்புடன் வந்துவிட்டிற்கள்.. மீண்டும் நிறைய குறிப்புகள் தரவும்... குழ்ந்தை நலமா?

Help | Feedback

Logout

Welcome zubairmeera,

Take me to the New Rediffmail

Upgrade to Rediffmail Plus

Inbox

Write Mail

Address Book

Folders

• Trash

• Junk Mail | empty

My Settings

Rediff Calendar

Media Folders

Get mails anywhere!
Through SMS | GPRS

Email alerts on mobile

Send SMS

Activate POP3

Inbox : Read Mail [ Back to Inbox ]

Printable Format | Show full Headers Prev | Next

Move to Folder...Sent MailDraftsJunkTrash

From:
ZUBAIR AHAMED <zubairmeera@yahoo.com> | Add to Address book |This is spam

To: zubairmeera@rediffmail.com

Subject: No Subject

Date: Thu, 05 Feb 2009 09:12:07 IST

Go to Attachment(s)

IMG0052A.jpg

(Size 20.94 KB) Download Attachment

Scan For Virus with F-Secure

Move to Folder...Sent MailDraftsJunkTrash

Prev | Next

Copyright © 2009 Rediff.com India Limited. All rights reserved.
Disclaimer | Privacy Policy