நிலக்கடலை சட்னி -- மற்றொரு முறை

தேதி: February 5, 2009

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

நிலக்கடலை -- 1 கப் (வறுத்து தோல் நீக்கியது)
தனியா -- 3/4 டேபிள்ஸ்பூன் (பச்சைவாடை போகும் வரை வறுக்கவும்)
பூண்டு -- 4 பல் (சிறியது)
தேங்காய் -- 1 பத்தை
பச்சை மிளகாய் -- 3 என்னம் (காரத்திற்கேற்ப)
புளி -- 1 கோலி அளவு
இஞ்சி -- ஒரு சிறிய அளவு
தாளிக்க :
கடுகு,உளுந்து -- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -- 1 இனுக்கு
மிளகாய் வத்தல் -- 1 என்னம்


 

அனைத்து பொருட்களையும் அதிகளவு தண்ணீர் சேர்க்காமல் உப்பு சேர்த்து அரைக்கவும்.
தாளித்து கொட்டி பரிமாறவும்.
நிலக்கடலை சட்னி ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

சுவையான சட்னி...

சுபா ஜெயபிரகாஷ் மேடம், உங்களுடைய இந்த சட்னி செய்தேன்.மிகவும் அருமை ,என் கணவர் விரும்பி சாப்பிட்டார்.நான் வழக்கமாக இந்த அளவு அதிக பொருட்கள் சேர்க்காமல் ரொம்ப சிம்பிளாக செய்வேன்.ஆனால் உங்கள் சட்னி ரொம்ப நன்றாக இருந்தது.
இது போல் நிறைய குறிப்புகள் கொடுங்கள்.

மிகவும் நன்றி
உமா.

ஹாய் பாப்ஸ்,
ரொம்ப நன்றி..
இன்னும் மற்ற குறிப்புகளை செய்து பின்னூட்டம் தாருங்கள்.
மீண்டும் பேசலாம்.