decrease spot sugar level - plz help me

hai தோழிகளே
எனக்கு இப்போது 6வது மாதம் ஆரம்பித்து இருக்கிறது. எனக்கு spot sugar என்ற test எடுத்தாங்க அதில் sugar level 134 mg/dl இருந்தது. docter 138 தான் high spot sugar. feb 27th வாங்க திரும்ப test எடுக்கலாம் என்று சொன்னாங்க. இப்போது நான் எந்த மாதிரியான உணவு எடுக்கனும். spot sugar level normal கொண்டு வர முடியும்மா? இதனால் குழந்தைக்கு ஏதாவது பிரச்சனை ஏற்படும்மா? plz solungal.

ஜான்சிலி நீங்க என்ன சொல்ல வர்ரீங்க உங்களுக்கு சுகர் டெஸ்ட் பண்ணுவதுக்கு முன்னாடி சாப்பிட்டு செய்தீங்களா இல்லை ஃபாஸ்டிங் சுகர் டெஸ்ட் எடுத்தீங்களா? அதாவது எதுவுமே சாப்பிடாமலா இல்லை ரெகுலர் செக்கப்புக்கு போகும் போதா.. இதில சடனா சர்க்கரை அளவை குறைக்க முடியாது. இனிப்பு பண்டங்கள் சாப்பிடுவதை குறைத்துக்கோங்க . ஸ்னேக் பிஸ்கட்ட்க்கு பதில் வேக வைத்த பயறு சாப்பிடுங்க. இதை பற்றி உங்க மருத்துவரிடம் தெளிவா கேளுங்க. ஜெஸ்டேஷனல் டயாபீடீஸ் பலருக்கும் வருவது. இப்படி கர்ப்ப கலத்தில் வரும் சர்க்கரையினால் என்ன விளைவுன்னு கேட்டு அதுக்கு ஏத்த மாதிரி உணவு பழக்கத்தை மாற்றுங்க.

"We judge ourselves by what we feel capable of doing, while others judge us by what we have already done."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஃபாஸ்டிங் சுகர் டெஸ்ட் தான்.ஆனால் glucose குடிக்ககொடுத்து எடுத்தாங்க.

உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

மேலும் சில பதிவுகள்