கிழங்கு வகைகளின் ஆங்கில பெயர்கள் ?

கருனை கிழங்கு,சேப்ப கிழங்கு மற்றும் எல்லா கிழங்கு வகைகளின் ஆங்கில பெயர்கள் சொல்லுங்களேன்.

மரவள்ளிக் கிழங்கினை மனியொக் (manioc) என்பார்கள். டாபியோகா (tapioca) அல்லது கஸவா (kassava) என்றும் இங்கு அழைக்கிறார்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்