மாதவிடாய் வர உதவவும் - 11358 | அறுசுவை மன்றம் - பக்கம் 2
forum image
மாதவிடாய் வர உதவவும்

நான் அறுசுவைக்கு புதுசு.
நான் அருசுவையில் பல பகுதிகளைப் பார்த்து வியந்துள்ளேன்.
நமக்கு சமையல் பகுதி மட்டுமின்றி,நம் நோய்களுக்கான சிகிச்சை அனுபவங்கள்
நல்ல பகுதியாக உள்ளது.என் கேள்விக்கும் சிகிச்சை அனுபவங்கள்,அல்லது கைவைத்தியம்
தெறிந்தவர்கள் பதில் தாருங்கள்.
என் உறவினரின் பொண்ணுக்கு ஒருகுழந்தை உள்ளது.அவளுக்கு குழந்தை பெற்ற 5 வருடத்தில் 2சினைப்பையில் நீர்க்கட்டிகள் என அறுவைசிகிச்சை செய்து கட்டிகளை நீக்கி விட்டார்கள்.அதன் பிறகு 6மாதம் மாதவிடாய் வரக்கூடாது உள் புண்கள் ஆறட்டும் என்று டாக்டர் மாத்திரை கொடுத்துள்ளார்கள்.
அதன் பிறகு 1 வருடமாகியும் மாதவிடாய் வரவில்லை.திரும்ப டாக்டரிடம் காண்பித்து வகை வகையாய் மாத்திரை சாப்பிட்டும் சினைமுட்டை உருவாகவில்லை.மாதவிடாய் வருவதில்லை.இப்போது 4 வருடங்களும் ஆகிவிட்டது.என்ன செய்வதெண்ரு தெறிய்மல் கவலைப்படுகிறால்.
சினைநீர்க்கட்டிகள் இருக்கும்போதுகூட மாதவிடாய் தவறாமக்ல் மாதாமாதம் வருமாம்.
திரும்பவும் மாதவிடாய் வர,ஏதாவது தகவல் தெறிந்தால் சொல்லுங்கல் தோழிகளே.மிகவும் நன்றிய்யாய் இருக்கும்.


சுரோஜினி,மிஸ்ஸ்சேகர்

தாமதமாக எழுதுதுவதர்கு மன்னிக்கவும்.
நான் என் உறவினரிடம் விசாரித்தேன்.சினைநீர் கட்டிகள்
அறுவைசிகிச்சை செய்து நீக்கிய பின்
Ladogal-250 என்ற மாத்திரை தினமும் இரவு 1 என 3 மாதம்
எடுக்க சொன்னார்கள்.மாத்திரைகள் முடிந்தபின் மாதவிடாய் வரவில்லை.
மீண்டும் மருத்துவரிடம் காட்டியதில் மாதவிடாய்
வருவதற்கான
மாத்திரகள் கொடுத்திருக்கிறார்.அதற்கெல்லாம் மாதவிடாய் வந்ததாம்.இதெல்லாம் டேட் மாத்திரையாம்.
ஆனால் அதை போடாமல் விட்டால் பீரியட் வருவதில்லை.
கருமுட்டை வருவதற்கான மாத்திரை கொடுத்தால்
கருமுட்டையோ,மாதவிடாயோ வருவதில்லையாம்.
ஸ்கான் பார்த்தார்கள்.எந்த பிரச்சனையுமில்லை.ஆனால்
கருமுட்டை உருவாக வில்லை.
கருமுட்டைப்பை செயலிழந்ததாக சொன்னார்களாம்.
இதனால் மிகப் பெரும் வேதனையிலிருக்கிறார்கள்.
அதை செயல்பட வைக்க ஏதேனும் வழி இருந்தால்
கேக்கும்படி சொன்னார்கள்.

sdha

நீங்க சொல்லுற நிலைமையும், மேல ஷாஹுலா சொல்வதும் கிட்டத்தட்ட ஒன்று போலத்தான் - இருவருக்கும் கரு உண்டாகுற மாத்திரை கொடுத்தும் சினைப்பை செயல்படுவதில்லை. மன்னிக்கணும் - இதுக்கான treatment எனக்கு தெரியாது. இந்த கண்டிஷன் பத்தி இந்தத் துறை நிபுணர் யாரையாவது சந்தித்தால் கண்டிப்பாக இது பற்றி விசாரித்து பதில் போடுகிறேன்.

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

maathavidai pirachanaigaluku

maathavidai pirachanaigaluku karanam hormone kal than. athil miga mukiyamana hormones (FSH), LH, TSH and prolactin agiyavai agum. enaku blood test seitha podhu proclactin adigam eruntha than karanamaga mathavidai varavillai endru kandupidithargal.piragu akurai sari seiya thanguntha marunthu kodutharkal sumar 3 mathangal piragu seeranathu.
enavae thagundha maruthuvarai anugi athargu erpa treatment seithu kolavum.
thirumathi sribabu

sdha உங்கள்

sdha உங்கள் கேள்விகள் சந்தேகங்கள் எல்லாம் கொஞ்சம் பாரதூரமாக இருக்கிறதே வேறு யாரிடமும் கேட்போம் என்று எனக்குத்தெரிந்த டாக்டருக்கு படித்துக்கொண்டிருக்கும் நண்பியிடம் கேட்டேன்.

அவரும் இதற்கு தான் பதில் சொல்லமுடியாது.காரணம் உங்களுக்கு ட்றீட்மண்ட் தந்து கொண்டிருக்கும் டாக்டர் கூட உங்களூக்கு ஒரே தடவையில் தகுந்த காரணத்தை விளக்க முடியாதாம்.படிப்படியாக உங்களூக்கு சோதனைகள் மாத்திரைகள் ஊசிகள் ஆப்ரேஷன் என்று செய்து பார்த்து அதன் செயற்பாடுகளையும் விளைவுகளையும் கொண்டுதானாம் தீர்வு காணமுடியும்.

எனவே நீங்கள் உங்கள் மருத்துவரை நம்பி ஒத்துழையுங்கள்.

சுரேஜினி

மனோகரிமேடம்,தோழிகள் உதவி தேவை...ப்ளீஸ்

மேலே கூறின ப்ரச்சனைக்கு தீர்வு இன்னும் அவளுக்கு சரியாகவில்லை.இதன் காரணமாக அவளுக்கு இல்லறவாழ்க்கையில் ஈடுபாடு இல்லாமல் இருக்கிறாளாம்.முக்கியகாரணம் வறட்சி தானாம்.
டாக்டரிடம் கேட்க தயங்குகிறாள்.எனவே என்னிடம் சொன்னதால் இதில் தீர்வு கிடைக்குமென நான் நம்பிக்கைதெரிவித்திருக்கிறேன்.மனோகரிமேடம்,மற்றும் மற்றவர்களும் வந்து இதற்கான தீர்வை தரவும்.

மனோகரிமேடம்,தோழிகள் உதவி தேவை...ப்ளீஸ்

இந்த பகுதியை பார்த்து இதற்கான தீர்வை சொல்லுங்கள் .

ப்ளீஸ் இந்த பகுதியை பாருங்கள்.

தயவுசெய்து செல்வி மேடம்,மனோகரி மேடம்,மற்றுமனைவர்களும் பார்த்து பதில் தாருங்கள்..

சில

சில விஷயங்களை மருத்துவரிடம் தெளிவுபடுத்திக் கொள்ளுதல் தான் நல்லது.. அவரை மனம் விட்டு பேச சொல்லுங்கள்.. ஹார்மோன் குறைபாடு (அவர்க்கு இப்போதிருக்கும் நிலையில்) காரணமாக இருக்கலாம். மற்ற காரணங்களை இங்கு விளக்கமாக சொல்ல இயலாது.. இதற்கென ஜெல்லி போன்ற மருந்துகள் உள்ளன.. மருத்துவரிடமே அதை பற்றி ஆலோசித்து பெறுவது நன்று..

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

.நம்(ஹைஸ்

.நம்(ஹைஸ் )அண்ணாவின் பதிவில் கூட சமீபத்தில் அசோகமரப்பட்டை பற்றி சொல்லியிருந்தார்கள்...அது சாப்பிட்டால்..கர்ப்பப்பை பிரச்சினைகள் தீருமென..அது இயற்கயான மருந்து என்பதால் பக்க விளைவுகள் இல்லாமல் இருக்கும் என நான் நினைக்கிறேன்.அந்த லிங்கை பார்த்து உங்களுக்கு உபயொகமாய் இருக்குமா என பாருங்களேன்.
நன்றி
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

Madhavidai

Hello Mam
enaku marriage agi 8 months aguthu.i was taking the tablet for preponding periods.

but after taking that tablet my period cycle is not regular for me. what can i do for my regular periods. pls help me . i m interested to have a baby thats why i m asking this.

Thanks
Hema