மாதவிடாய் வர உதவவும் - 11358 | அறுசுவை மன்றம் - பக்கம் 3
forum image
மாதவிடாய் வர உதவவும்

நான் அறுசுவைக்கு புதுசு.
நான் அருசுவையில் பல பகுதிகளைப் பார்த்து வியந்துள்ளேன்.
நமக்கு சமையல் பகுதி மட்டுமின்றி,நம் நோய்களுக்கான சிகிச்சை அனுபவங்கள்
நல்ல பகுதியாக உள்ளது.என் கேள்விக்கும் சிகிச்சை அனுபவங்கள்,அல்லது கைவைத்தியம்
தெறிந்தவர்கள் பதில் தாருங்கள்.
என் உறவினரின் பொண்ணுக்கு ஒருகுழந்தை உள்ளது.அவளுக்கு குழந்தை பெற்ற 5 வருடத்தில் 2சினைப்பையில் நீர்க்கட்டிகள் என அறுவைசிகிச்சை செய்து கட்டிகளை நீக்கி விட்டார்கள்.அதன் பிறகு 6மாதம் மாதவிடாய் வரக்கூடாது உள் புண்கள் ஆறட்டும் என்று டாக்டர் மாத்திரை கொடுத்துள்ளார்கள்.
அதன் பிறகு 1 வருடமாகியும் மாதவிடாய் வரவில்லை.திரும்ப டாக்டரிடம் காண்பித்து வகை வகையாய் மாத்திரை சாப்பிட்டும் சினைமுட்டை உருவாகவில்லை.மாதவிடாய் வருவதில்லை.இப்போது 4 வருடங்களும் ஆகிவிட்டது.என்ன செய்வதெண்ரு தெறிய்மல் கவலைப்படுகிறால்.
சினைநீர்க்கட்டிகள் இருக்கும்போதுகூட மாதவிடாய் தவறாமக்ல் மாதாமாதம் வருமாம்.
திரும்பவும் மாதவிடாய் வர,ஏதாவது தகவல் தெறிந்தால் சொல்லுங்கல் தோழிகளே.மிகவும் நன்றிய்யாய் இருக்கும்.


sdha

எனக்கும் இதே ஆபரேஷன் செய்தார்கல்,,,இரும்பு சத்து மாத்திரை மட்டும் தான் கொடுத்தான்க..புன் ஆறுவதற்கு சூடாஹ காரமாக சாபிட வேனாம் என்றார்கள்,,வலி ஒரு மாதம் இருந்தது,,,குழந்தயும் உன்டாகளா.ம் என்று soன்னார்கள்....இதில் ஏதோ தவறு நடந்தது போல் இருகிறது

sdha

மாத விடாய் எப்போதும் போல வர வேண்டும்...அதுதான் ஆரோக்க்யம்...வேறு டாக்டரை பார்க்க சொல்லுங்கள்

maadhavidai

enaku aaru mathangalaga periods varalai ethavathu vittu kuripu sollavum

menses olungatra muraiyil varukindrathu

I'm 21 yrs old. enaku theedeer endru period athikamaka nirkamal vanthathu. athan pinnar katti kattiya vanthathu. ipovum periods datela period varuthu. oru naal vitu oru naal endru kanna pinnanu varuthu. athum bleeding varala one bath room pokum pothu katiya varuthu.itharkana theervu than enna. plz en prachanaiku solution solunga.enaku 6thla vera marriage aka pokuthu.enaku kulanthai pirakumanu doubta iruka.plz help me

maathavidai prachanai

enaku 21 vayathu agiathu. thirumanam aagavillai. enaku maathavidai varum bothu mudhal 2 days varukirathu.3 vathu naal mathavidai varuvathilai.adhan pin 4 vathu naal than varukirathu.ipidi varuvathal ethavathu problems irukiratha ?

My age 20, enaku period

My age 20, enaku period problem
iruku, 3months munnadi blood
test yeduthu doctor consult
pannean.. Doctor 30days ku
tablet yeludhi koduthanga, ovoru
month tablet potta mattum than
periods varum, so, thyroid
problem iruku nu 3months ku
tablet kuduthirukanga. Thyroid
problem, sari panna mudiuma..
Enaku romba bayama iruku.. And
athoda serthu vitamin tablets
and 'METFORMIN HYDROCHlRIDE Ip
500mg'Tablets, daily 2 tablets
sapda solli 1month ku 60 tablets
koduthurukaga, actually intha
tablets sugar patients sapdra
tablet. Intha tablet yean enaku
koduthirukanga, enaku sugar um
illa. Intha tablet podradhunala
adhigama urine varudhu, en
height 152cm and weight 57kg,
oru vela weight kammi
aaguradhuku koduthirukagala?
Enaku enna panradhuney
theriyala? Romba confuse ah
iruku.. Ennala sariya studies la
concentrate panna mudiyala..
Romba kavalaiya iruku, plz
yaravadhu therinja sollugalean.

mathavidai

enaku mathavidai 2 matham illa 3 matham oru thadavai mattume yerpadukirathu. nan vayathuku vanthu 7 varudangal agirathu .arambathilirunthe ithe prblem tha . ithuku yenna thirvu?

ரேவதி, இந்த காலத்தில் பெண்களை

ரேவதி,
இந்த காலத்தில் பெண்களை அதிகம் பாதிப்பது கருப்பை பிரச்சனை தான்,அதுவும் உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை,டாக்டரைப் பார்த்து உங்கள் பிரச்சனைக்கு சீக்கிரம் தீர்வு காணுங்கள்,தள்ளிப் போடாதீர்கள்,பிற்காலத்தில் இதனால் தேவையில்லாத பிரச்சனைகளை தடுக்கலாம்.

உங்களுக்கு கரு முட்டை சீராக இருக்க என்று டாக்டர் ஏதாவது வைத்தியம் பார்ப்பார்கள், கரு முட்டை வளர்ச்சி சீராக அமைந்தால் ரெகுலராக பீரியட் வந்து விடும்.

enakkum periot varathilla

enakkum periot varathilla sariya . merry panny 2 years bt kulanthaium illai enna vali seiyalam

enakkum same problm. naan

enakkum same problm. naan merry panny 2 years bt kulanthaum illa ennaseiyyalam