ப்ளுபெர்ரி சிரப்

வழங்கியவர் : geethaachal
தேதி : திங்கள், 09/02/2009 - 01:07
ஆயத்த நேரம் : 1 நிமிடம்
சமைக்கும் நேரம் : 10 நிமிடம்
பரிமாறும் அளவு : 3
- ப்ளுபெர்ரி - 1 கப்
- மேப்பில் சிரப் - 1/4 கப்
- முதலில் ப்ளுபெர்ரியை நன்றாக கழுவி கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் ப்ளுபெர்ரியை போட்டு மிதமான தீயில் 3 நிமிடம் வேகவைக்கவும்.
- இப்பொழுது அதில் இருந்து ஜுஸ் வெளியில் வரும்.
- அந்த சமயம் மேப்பில் சிரப்பினை அத்துடன் சேர்த்து நன்றாக கிளறி மேலும் 5 நிமிடம் வைக்கவும்.
- இப்பொழுது சுவையான ப்ளுபெர்ரி சிரப் ரெடி.
Note:
இதனை பான் கேக், வப்பிள்ஸ் போன்றவை மீது சேர்த்து பரிமாறலாம்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
17 நிமிடங்கள் 49 sec முன்பு
47 நிமிடங்கள் 7 sec முன்பு
ஒரு மணி நேரம் 1 min முன்பு
ஒரு மணி நேரம் 7 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 25 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 32 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 39 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 51 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 52 நிமிடங்கள் முன்பு