அரிசி பாயசம்

தேதி: February 9, 2009

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

பச்சரிசி - 1 டமளர் (200 கிராம்),
வெல்லம் - 200 கிராம்,
முந்திரி - 5,
ஏலக்காய் - 4.
நெய் - 1 தேக்கரண்டி.


 

நெய்யை சூடாக்கி, முந்திரியை வறுக்கவும்.பச்சரியை ஒருமணி நேரம் ஊற வைக்கவும்.
அரிசியை மிக்ஸியில் நைசாக அரைக்கவும். தோசை மாவு பதத்தில் கரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
வெல்லத்தை தூள் செய்து, 1/4 டம்ளர் தண்ணீரில் கரைத்து, வடிகட்டி கொதிக்கும் மாவில் சேர்க்கவும்.
ஏலக்காயை தூளாக்கி சேர்த்து தேவையான அளவு கெட்டியானதும் வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும்.(தேவைப்பட்டால் சிறிது பால் சேர்க்கலாம்).


மேலும் சில குறிப்புகள்