கரு முட்டை, - 11399 | அறுசுவை மன்றம் - பக்கம் 2
forum image
கரு முட்டை,

சகோதரிகளே எல்லாரும் நலமா? நான் மருத்துவரிடம் சென்று என் கரு முட்டை வளர்ச்சி குறித்து scan செய்தேன்.அதில் வல பக்க கரு முட்டை 17CM இட பக்க முட்டை 10CM இருந்தது.இரு முட்டைகளும் ஒரே நேரத்தில் உருவாகி ஒரே சீராக வளருமா அல்லது வெவ்வேறு நேரத்தில் உருவாகி size வேறுபடுமா?முட்டை பெரிதாகி உடைந்து விடுமா?வல பக்கம் மட்டும் தான் கருத்தரிக்குமா அல்லது இரண்டில் ஏதாவது ஒரு பக்கத்தி கருத்தரிக்கும?மருத்துவர் இது normal என்று சொல்லி இன்னொரு scan செய்ய சொன்னார்.அந்த முட்டை வளருகிறதா என்று பார்க்க வேண்டுமாம்.இது normal தானா இல்லை இதில் ஏதாவது problem வருமா?எனக்கு விளக்கம் தந்து உதவி செய்யுங்கள் தோழிகளே.

"நல்லதே நடக்கும்"


my dear sisters,

எல்லோரும் நலமா சகோதரிகளே,நான் மருத்துவரிடம் சென்றேன்.இன்று எனக்கு எக் ரிலீஸ் ஆகி விட்டதாம்.இன்னும் 5 நாட்கள் ஒன்றாக இருக்க சொல்லி இருக்கிறார்கள்.எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று சொன்னதே எனக்கு பாதி நிம்மதி வந்து விட்டது.இதை பற்றி மற்றவரிடம் கேட்க எனக்கு மிகவும் தயக்கமாக இருந்தது.உங்களுடைய அறிவுரையும்,ஆறுதல் வார்த்தைகளும்,வேண்டுதலும் என்னை முழுவதும் தெம்பாக்கி உள்ளது.இனி எல்லாம் இறைவன் கையில் என்று விட்டுவிட்டேன்.மறுபடியும் உங்கள் எல்லோருக்கும் ரொம்ப ரொம்பா நன்றி.

"நல்லதே நடக்கும்"

"நல்லதே நடக்கும்"

ஹாய் mano84 :))

ஹாய் மனோ,
உங்க பதிவை பார்த்தும் எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு,உங்களுக்காக இங்கே சிங்கப்பூர் தோழிகள் அனைவரும் கடவுளிடம் வேண்டிகொள்கிறோம்......கவலை வேண்டாம்..........மன மகிழ்ச்சிஉடன் இருக்கவும்

சிங்கப்பூர் தோழிகள் சார்பாக...
ஸ்ரீ
ஜெயஸ்ரீ
பிரபா
மீனா
சுஜிபாலாஜி
ராஜி
சுசி

அன்புடன்
ஸ்ரீ

hai shree,

ரொம்ப நன்றி பா.சீக்கிரமே இதே link ல நா நல்ல செய்தி சொல்லுவேன்ற நம்பிக்கை எனக்கு வந்துடுச்சி.எல்லோருக்கும் ரொம்ப நன்றி my dear sisters.take care.

"நல்லதே நடக்கும்"

"நல்லதே நடக்கும்"

Hi Mano கடவுள்

Hi Mano கடவுள் கைவிட மாட்டார். நிச்சயம் வெகு விரைவில் நல்ல சேதி சொல்லத்தான் போகிறீர்கள். எனது வாழ்த்துக்களும், பிரர்த்தனைகளும் என்றுமே உங்களிற்கு உண்டு.

anbu thozhikale

enakku maathavidaay maatha maatham sarivara aavathillai. maruththuvaridam senraal aaRu maathaththiRku marunhthu saappidunka sariyayidumunu solRaanga SkEn eduththa muttai 20 naaL aayiduthu muttai vaLarssi aaka appadiye vaLrnhthaluum maRupadiyum sinnathaakividum aakavE enakku ena panRathunE theriyala enakku oru nalla thiirvai solunga thOzikaLE

periyads agi ethanai naal

periyads agi ethanai naal kalithu pennukku karu muttai veliyagum. yeppothuom periyads 5 to 6 days thalli agiravangalukum sariya athe naalla karu muttai varuma pls sollunga

tamilla yappadi type

tamilla yappadi type pandrathunu sollithangapa pls

poojama

வலது கீழ் ஓரத்துல இருக்கு பாருங்க
http://arusuvai.com/tamil_help.html

KEEP SMILING ALWAYS :-)

Nallathey Nadakkum

Nallathey Nadakkum

oru problem hlp me plz

hi,friends. Enaku 20th day scan eduththom karumuttai size left ovary 33*30.dr sonnanga muttai over sizela irukku.ithu vedichidanum illenna cyst aayidumnu.enaku romba payama irukku. Karumuttai vedikirathuku enna seiyanum. Karumuttai vedikka inj podavenamnu dr sonnanga.enaku white distag, back pain irukku.enaku dr tablets koduthu priod vanthu 3 day vara sonnanga.enna pantrathune puriyala romba payamairuku.plz....help me