Plz help me

I missed my period...when i take pregency test?
Please guide me abt food diet..Becoz i am staying alone..No one is with me to take care...
Please guide the steps how to foolw the food habits,exercise...Please

நித்யா ஹோம் பிறக்னன்சி டெஸ்ட் பீரியட் எதிர்பாக்கிற டேட் க்கு 5 நாள் முன்னதாவே பாக்கலாம்.
இப்போ செக் பன்ணிப்பாருங்கோ.
அல்லது டாக்டர் இடம் போய் செக் பண்றதாயிருந்தால் அதுக்கு 1நாள் மிஸ்ட் பண்ணியிருந்தா போதும்.
இங்கு பலரும் உங்களைப்போல் தனிமைவாசிகள்தான்.அதையிட்டுக்கவலைப்படவேண்டாம்.நான் தனிமையில் இருப்பது போர் என்று பீல் பண்ணுவேனே தவிர உதவிக்கு யாரும் இல்லையே என்று ஒருபோதுமே கவலைப்பட்டதில்லை.நான் எப்போதுமே சொல்வேன் இயலுமானவரை என்னை நானே கவனித்துக்கொள்வேன் துணைக்கு என் கணவர் இருக்கிறார் என்று .அதேபோல் தைரியமாக இருங்கள்.
சுரேஜினி

Hi Nithya
How many days now?
There is the Pregnancy Strip in Medical Shop. It's very easy to test yourself.
You just put your morning Urine few drops in that strip. It confirms u about ur pregnant.

If u like to go check-up with Dr. then go after 1 months.

have a nice day!!!!
LakshmiRaj

have a nice day!!!
LakshmiRaj

Hi Nithya
How many days now?
There is the Pregnancy Strip in Medical Shop. It's very easy to test yourself.
You just put your morning Urine few drops in that strip. It confirms u about ur pregnant.

If u like to go check-up with Dr. then go after 1 month.

have a nice day!!!!
LakshmiRaj

have a nice day!!!
LakshmiRaj

Hi Nithya
How many days now?
There is the Pregnancy Strip in Medical Shop. It's very easy to test yourself.
You just put your morning Urine few drops in that strip. It confirms u about ur pregnant.

If u like to go check-up with Dr. then go after 1 month.

have a nice day!!!!
LakshmiRaj

have a nice day!!!
LakshmiRaj

வீட்டிலேயே யூரின் டெஸ்ட் செய்து கொள்ளலாம். மெடிக்கல் ஷாப்பில் ஒன் ஸ்டெப் ப்ரக்னன்ஸ் டெஸ்ட் (one step pregnancy test) என்று கேட்கவும். கரைக்டா 35 (மாதவிலக்கு நின்று 5 நாள் கழித்து) நாள் காலை முதல் யூரினில் டெஸ்ட் செய்து பாருங்கள் இன்ஸ்ட்ரக்ஷன் அதிலேயே இருக்கும். பாஸிடிவாக இருந்தால் டாக்டரிடம் அந்த ரிசல்டை எடுத்துக் கொண்டு செல்லுங்கள்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

கரெக்டா சொன்னீங்க சுரேஜினி..எனக்கும் அதே பாலிசி தான் எனக்கு யாராவது உதவினால் தான் கவலை படுவேன் அவங்களை தொந்தரவு பன்னிட்டேனேன்னு..தனியா சமாளிப்பது தான் நல்லது..நீங்க நல்லா சாப்பிடனும்,பழம் காய்கறிகள் நிறைய சாப்பிடனும்..நிறைய பழ ஜூஸ் குடிக்கனும்..பால் முட்டை அதிகளவு சாப்பிடனும்..தினம் 2 துண்டு மீன் சாப்பிடனும்..முதல் 3 மாதம் ரெஸ்ட் எடுத்து விட்டு பிறகு மெல்ல நடை தொடங்கி மெல்ல விட்டு வேலை எல்லாமே செய்யலாம்..எப்பொழுதும் போல் இருக்கலாம்.
இப்பத்திக்கி மொதல்ல பீரியட் மிஸ் பன்னின நாளில் இருந்து 1 வாரமாவது வெயிட் பன்னி அவங்க சொன்ன அந்த டெஸ்ட் ஸ்ட்ரிப் வாங்கி பாத்துட்டு ரெண்டு கோடு வந்திருந்தா மருத்துவரிடம் இப்பவே போங்க.

Hi friends,
THank you very much for ur tips..Great tips..
I tested in one step pregency ....Good result..I m pregent... We planned to go to check up..Thanks a lot for your valuable tips...shall i eat chicken? what type of fish i want to take?

Congrats Nithya!!!
Take care for 3 months.
Have all food. But don't take more chicken and hot things.
Don't travel more. Take more rest. For fish no problem. You may take more and any variety.

have a nice day!!!!
LakshmiRaj

have a nice day!!!
LakshmiRaj

Hi LakshmiRaj
Thanks ! ! !

first of all Congrats...
my tips, 1. Drink more water
2. Sleep more (which will be helpful for the baby's brain dev.)
3. Hear calm music and do whatever makes you happy
4. Buy a small table top water fountain, the waterfall sound soothes your mind was well as indirectly help you as a humidifier.
5. Please be cautious while selecting fish. Avoid more mercury content fish. Better eat catfish, tilapia etc.
6. Eat atleast a palm size chicken (for protien) a day
7. Try to take more veg and fuits
8. Eating fruits is better than taking fruit juice. Avoid buying fruitjuices from stores, instead prepare fresh juice @ home.
9. Ask your husband to bring a book from libraray. The book name is "what to expect when your are expecting". Or buy it, nice book.
Thats all I can think as of now, I will write you more later
Take care and enjoy your preg.

மேலும் சில பதிவுகள்