MUGHATHIL ULLA SURUKAM EDUKA

HI,
enaku yaravadu help pannuga......
nan karumpullikagaliku urulaikelangu theythu vanden ippo kojam paruvaillai........
anal yenmugathil surukam lesaga erupadal enudaiya frnd sonna atharku enna panavendum endru thayavuseithu sollunga...
enaku dry skin.....
pls help me frnd

ஹாய் தோழி,

முகம் உட்பட முழு உடம்புக்கும் சோப்பு போன்ற காரம் கூடிய பொருட்களை பாவிக்க கூடாது. இதற்கு பதில் பயத்தம் மா, கடலை மா (எது உங்களுக்கு ஒத்து வருகிறதோ) போன்றவற்றை தயிர் அல்லது பால் கலந்து முகம், கழுத்து போன்றவற்றுக்கு பூசி கழுவ வேண்டும். பூசி wait பண்ண தேவையில்லை. உடனே பூசி உடனே கழுவலாம். அடிக்கடி அவகாடோ பழம் போட்டு நன்றாக மசாஜ் பண்ணி ஒரு அரை மணி நேரம் கழித்து கழுவலாம். உடம்புக்கு baby bath போன்ற மிருதுவானவற்றை பாவியுங்கள்.

நல்ல brand moisturizer cream தெரிவெடுத்து இரவிலும் பகலிலும் போட வேண்டும்.

அடிக்கடி முகம் கழுத்து பகுதிகளை எண்ணெய் போட்டு massage பண்ண வேண்டும். பின் ஒரு மணித்தியாலம் கழித்து மேட்குறிப்பிட்டவாறு கழுவி விடுங்கள்.

நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அத்தோடு பழங்கள், பழச்சாறு (கடையில் விற்பதல்ல), பச்சை காய்கறிகள் போன்றவற்றை நிறைய உட்கொள்ளுங்கள்.

அதிக காரம், புளி போட்ட உணவுகளை குறைத்து கொள்ளுங்கள்.

நிறைய பார்லி, oats கஞ்சி குடியுங்கள். தோல் பளபளப்பாகும்.

மாற்றங்கள் வேண்டுமெனில் நாமும் மாற வேண்டும். அப்போது தான் வெற்றி. என்ன நான் சொல்வது சரியா தோழி?

லக்ஷ்மி
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

முகத்தில் விழும் சுருக்கத்திற்கு காரணம் முகத்தை மென்மையாக கைய்யாளதாஅல் இருக்கலாம்...சிறு பிள்ளைகளைகளிலிருந்தே முகம் கழுகி துண்டால் ஒப்பி ஒப்பி எடுக்க பழக்க வேண்டும்...வரக் வரகென்று துண்டால் சிலர் துடைப்பார்கள் அதுவும் சுருக்கம் விழ காரணமாகும்.

unga bathiluku.romba nandri.na try pani parthu sollgiren .nan yerkanavae kadalai mavoo podu varugiren adu pota enaku pimples varugura mathiri thonuthu.thanx lakhmi madam

மேலும் சில பதிவுகள்